Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 45:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 45 ஏசாயா 45:10

ஏசாயா 45:10
தகப்பனை நோக்கி: ஏன் ஜநிப்பித்தாய் என்றும், தாயை நோக்கி: ஏன் பெற்றாய் என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ!

Tamil Indian Revised Version
தகப்பனை நோக்கி: ஏன் பிறக்கச்செய்தாய் என்றும், தாயை நோக்கி: ஏன் பெற்றெடுத்தாய் என்றும் சொல்கிறவனுக்கு ஐயோ!

Tamil Easy Reading Version
ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு வாழ்வு தருகிறார். அந்தப் பிள்ளைகள் அவரிடம், ‘எனக்கு ஏன் வாழ்க்கைக் கொடுத்தாய்’ என்று கேட்க முடியாது. அந்தப் பிள்ளைகள் தம் தாயிடம், ‘எங்களை ஏன் பெற்றீர்கள்’” என்று கேட்க முடியாது.

திருவிவிலியம்
⁽தந்தையிடம், ‘நீர் ஏன் என்னை␢ இப்படிப் பிறப்பித்தீர்’ என்றும்,␢ தாயிடம், ‘நீ ஏன் என்னை␢ இப்படிப் பெற்றெடுத்தாய்’ என்றும்␢ வினவுபவனுக்கு ஐயோ கேடு!⁾

Other Title
படைப்பிற்கும் வரலாற்றிற்கும் ஆண்டவர்

Isaiah 45:9Isaiah 45Isaiah 45:11

King James Version (KJV)
Woe unto him that saith unto his father, What begettest thou? or to the woman, What hast thou brought forth?

American Standard Version (ASV)
Woe unto him that saith unto a father, What begettest thou? or to a woman, With what travailest thou?

Bible in Basic English (BBE)
Cursed is he who says to a father, To what are you giving life? or to a woman, What are you in birth-pains with?

Darby English Bible (DBY)
Woe unto him that saith unto [his] father, What begettest thou? Or to [his] mother, What hast thou brought forth?

World English Bible (WEB)
Woe to him who says to a father, “What have you become the father of?” or to a woman, “With what do you travail?”

Young’s Literal Translation (YLT)
Wo `to’ him who is saying to a father, `What dost thou beget?’ Or to a wife, `What dost thou bring forth?

ஏசாயா Isaiah 45:10
தகப்பனை நோக்கி: ஏன் ஜநிப்பித்தாய் என்றும், தாயை நோக்கி: ஏன் பெற்றாய் என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ!
Woe unto him that saith unto his father, What begettest thou? or to the woman, What hast thou brought forth?

ה֛וֹיhôyhoy
אֹמֵ֥רʾōmēroh-MARE
לְאָ֖בlĕʾābleh-AV
מַהmama
תּוֹלִ֑ידtôlîdtoh-LEED
וּלְאִשָּׁ֖הûlĕʾiššâoo-leh-ee-SHA
מַהmama
תְּחִילִֽין׃tĕḥîlînteh-hee-LEEN

இணை வசனம்

Deuteronomy 27:16
தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்கள்; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

Malachi 1:6
குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள் உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள்.

Hebrews 12:9
அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?


Tags தகப்பனை நோக்கி ஏன் ஜநிப்பித்தாய் என்றும் தாயை நோக்கி ஏன் பெற்றாய் என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ
ஏசாயா 45:10 Concordance ஏசாயா 45:10 Interlinear ஏசாயா 45:10 Image