ஏசாயா 45:6
என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
Tamil Indian Revised Version
என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது மறைகிறகிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
Tamil Easy Reading Version
நான் இவற்றைச் செய்கிறேன். எனவே நான்தான் தேவன் என்பதை அனைத்து ஜனங்களும் அறிந்துகொள்வார்கள். கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள ஜனங்கள் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள். வேறு தேவனில்லை!
திருவிவிலியம்
⁽கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி␢ மறையும் திசை வரை␢ என்னையன்றி␢ வேறு எவரும் இல்லை என்று␢ மக்கள் அறியும்படி␢ இதைச் செய்கிறேன்;␢ நானே ஆண்டவர்;␢ வேறு எவரும் இல்லை.⁾
King James Version (KJV)
That they may know from the rising of the sun, and from the west, that there is none beside me. I am the LORD, and there is none else.
American Standard Version (ASV)
that they may know from the rising of the sun, and from the west, that there is none besides me: I am Jehovah, and there is none else.
Bible in Basic English (BBE)
So that they may see from the east and from the west that there is no God but me: I am the Lord, and there is no other.
Darby English Bible (DBY)
— that they may know from the rising of the sun, and from the going down, that there is none beside me. I [am] Jehovah, and there is none else;
World English Bible (WEB)
that they may know from the rising of the sun, and from the west, that there is none besides me: I am Yahweh, and there is no one else.
Young’s Literal Translation (YLT)
So that they know from the rising of the sun, And from the west, that there is none besides Me, I `am’ Jehovah, and there is none else,
ஏசாயா Isaiah 45:6
என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
That they may know from the rising of the sun, and from the west, that there is none beside me. I am the LORD, and there is none else.
| לְמַ֣עַן | lĕmaʿan | leh-MA-an | |
| יֵדְע֗וּ | yēdĕʿû | yay-deh-OO | |
| מִמִּזְרַח | mimmizraḥ | mee-meez-RAHK | |
| שֶׁ֙מֶשׁ֙ | šemeš | SHEH-MESH | |
| וּמִמַּ֣עֲרָבָ֔ה | ûmimmaʿărābâ | oo-mee-MA-uh-ra-VA | |
| כִּי | kî | kee | |
| אֶ֖פֶס | ʾepes | EH-fes | |
| בִּלְעָדָ֑י | bilʿādāy | beel-ah-DAI | |
| אֲנִ֥י | ʾănî | uh-NEE | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| וְאֵ֥ין | wĕʾên | veh-ANE | |
| עֽוֹד׃ | ʿôd | ode |
இணை வசனம்
Malachi 1:11
சூரியன் உதிக்கிற திசைதொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Psalm 46:10
நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.
Psalm 83:18
அவர்கள் என்றைக்கும் வெட்கிக்கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக.
Psalm 102:15
கர்த்தர் சீயோனைக் கட்டி தமது மகிமையில் வெளிப்படுவார்.
Isaiah 37:20
இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.
Isaiah 45:5
நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.
1 Samuel 17:46
இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்து கொள்ளுவார்கள்.
Ezekiel 38:23
இவ்விதமாய் நான் அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அறியப்படுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
Ezekiel 39:21
இவ்விதமாய் என் மகிமையை நான் புறஜாதிகளுக்குள்ளே விளங்கப்பண்ணுவேன்; நான் செய்த என் நியாயத்தையும், அவர்கள்மேல் நான் வைத்த என் கையையும் எல்லா ஜாதிகளையும் காண்பார்கள்.
Tags என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும் அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும் நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன் நானே கர்த்தர் வேறொருவர் இல்லை
ஏசாயா 45:6 Concordance ஏசாயா 45:6 Interlinear ஏசாயா 45:6 Image