ஏசாயா 60:18
இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும் உன்வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்.
Tamil Indian Revised Version
இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களைப் பாதுகாப்பென்றும், உன் வாசல்களைத் துதியென்றும் சொல்வாய்.
Tamil Easy Reading Version
உனது நாட்டில் வன்முறைபற்றிய செய்திகள் இனி இராது. உனது நாட்டை ஜனங்கள் மீண்டும் தாக்கி உனக்குள்ளதைப் பறிக்கமாட்டார்கள். நீ உனது சுவர்களுக்கு ‘இரட்சிப்பு’ என்றும் உனது வாசல்களுக்கு ‘துதி’ என்றும் பெரிடுவாய்.
திருவிவிலியம்
⁽உன் நாட்டில் வன்முறை பற்றியும்␢ உன் எல்லைப் பகுதிகளுக்குள்␢ பாழாக்கலும் அழித்தலும் பற்றியும்␢ இனி எந்தப் பேச்சும் எழாது;␢ உன் மதில்களை ‘விடுதலை’ என்றும்␢ உன் வாயில்களைப் ‘புகழ்ச்சி’ என்றும்␢ அழைப்பாய்.⁾
King James Version (KJV)
Violence shall no more be heard in thy land, wasting nor destruction within thy borders; but thou shalt call thy walls Salvation, and thy gates Praise.
American Standard Version (ASV)
Violence shall no more be heard in thy land, desolation nor destruction within thy borders; but thou shalt call thy walls Salvation, and thy gates Praise.
Bible in Basic English (BBE)
Violent acts will no longer be seen in your land, wasting or destruction in your limits; but your walls will be named, Salvation, and your doors Praise.
Darby English Bible (DBY)
Violence shall no more be heard in thy land, wasting nor destruction within thy borders; but thou shalt call thy walls Salvation, and thy gates Praise.
World English Bible (WEB)
Violence shall no more be heard in your land, desolation nor destruction within your borders; but you shall call your walls Salvation, and your gates Praise.
Young’s Literal Translation (YLT)
Violence is not heard any more in thy land, Spoiling and destruction in thy borders, And thou hast called `Salvation’ thy walls, And thy gates, `Praise.’
ஏசாயா Isaiah 60:18
இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும் உன்வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்.
Violence shall no more be heard in thy land, wasting nor destruction within thy borders; but thou shalt call thy walls Salvation, and thy gates Praise.
| לֹא | lōʾ | loh | |
| יִשָּׁמַ֨ע | yiššāmaʿ | yee-sha-MA | |
| ע֤וֹד | ʿôd | ode | |
| חָמָס֙ | ḥāmās | ha-MAHS | |
| בְּאַרְצֵ֔ךְ | bĕʾarṣēk | beh-ar-TSAKE | |
| שֹׁ֥ד | šōd | shode | |
| וָשֶׁ֖בֶר | wāšeber | va-SHEH-ver | |
| בִּגְבוּלָ֑יִךְ | bigbûlāyik | beeɡ-voo-LA-yeek | |
| וְקָרָ֤את | wĕqārāt | veh-ka-RAHT | |
| יְשׁוּעָה֙ | yĕšûʿāh | yeh-shoo-AH | |
| חוֹמֹתַ֔יִךְ | ḥômōtayik | hoh-moh-TA-yeek | |
| וּשְׁעָרַ֖יִךְ | ûšĕʿārayik | oo-sheh-ah-RA-yeek | |
| תְּהִלָּֽה׃ | tĕhillâ | teh-hee-LA |
இணை வசனம்
Isaiah 26:1
அக்காலத்திலே யூதாதேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு; இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார்.
Isaiah 11:9
என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தில் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
Psalm 72:3
பர்வதங்Εள் ஜனத்திற்க`Κ் சமாதானத்தψத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடிருக்கும்.
Isaiah 2:4
அவர் ஜாதிகளுக்குள் நியாயம் தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்குவிரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.
Micah 4:3
அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.
Zechariah 9:8
சேனையானது புறப்படும்போதும், திரும்பி வரும்போதும், என் ஆலயம் காக்கப்படும்படி அதைச்சுற்றிலும் பாளயம்போடுவேன்; இனி ஒடுக்குகிறவன் அவர்களிடத்தில் கடந்துவருவதில்லை; அதை என் கண்களினாலே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
Revelation 19:1
இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
Tags இனிக் கொடுமை உன் தேசத்திலும் அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது உன் மதில்களை இரட்சிப்பென்றும் உன்வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்
ஏசாயா 60:18 Concordance ஏசாயா 60:18 Interlinear ஏசாயா 60:18 Image