Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 66:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 66 ஏசாயா 66:13

ஏசாயா 66:13
ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.

Tamil Indian Revised Version
ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.

Tamil Easy Reading Version
ஒரு தாய் தன் குழந்தையைத் தேற்றுவது போல நான் உங்களைத் தேற்றுவேன்! நீங்கள் எருசலேமில் ஆறுதல் செய்யப்படுவீர்கள்.”

திருவிவிலியம்
⁽தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல்␢ நான் உங்களைத் தேற்றுவேன்;␢ எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்.⁾

Isaiah 66:12Isaiah 66Isaiah 66:14

King James Version (KJV)
As one whom his mother comforteth, so will I comfort you; and ye shall be comforted in Jerusalem.

American Standard Version (ASV)
As one whom his mother comforteth, so will I comfort you; and ye shall be comforted in Jerusalem.

Bible in Basic English (BBE)
As to one who is comforted by his mother, so will I give you comfort: and you will be comforted in Jerusalem.

Darby English Bible (DBY)
As one whom his mother comforteth, so will I comfort you; and ye shall be comforted in Jerusalem.

World English Bible (WEB)
As one whom his mother comforts, so will I comfort you; and you shall be comforted in Jerusalem.

Young’s Literal Translation (YLT)
As one whom his mother comforteth, so do I comfort you, Yea, in Jerusalem ye are comforted.

ஏசாயா Isaiah 66:13
ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.
As one whom his mother comforteth, so will I comfort you; and ye shall be comforted in Jerusalem.

כְּאִ֕ישׁkĕʾîškeh-EESH
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
אִמּ֖וֹʾimmôEE-moh
תְּנַחֲמֶ֑נּוּtĕnaḥămennûteh-na-huh-MEH-noo
כֵּ֤ןkēnkane
אָֽנֹכִי֙ʾānōkiyah-noh-HEE
אֲנַ֣חֶמְכֶ֔םʾănaḥemkemuh-NA-hem-HEM
וּבִירֽוּשָׁלִַ֖םûbîrûšālaimoo-vee-roo-sha-la-EEM
תְּנֻחָֽמוּ׃tĕnuḥāmûteh-noo-ha-MOO

இணை வசனம்

Isaiah 51:3
கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல்செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.

1 Thessalonians 2:7
உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல,

Psalm 137:6
நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக.

Isaiah 40:1
என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்;

Isaiah 65:18
நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்.

Isaiah 66:10
எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லாரும் அவளோடேகூடச் சந்தோஷப்பட்டு, அவளைக்குறித்துக் களிகூருங்கள்; அவள் நிமித்தம் துக்கித்திருந்த நீங்களெல்லாரும் அவளோடேகூட மிகவும் மகிழுங்கள்.

2 Corinthians 1:4
தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.


Tags ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன் நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்
ஏசாயா 66:13 Concordance ஏசாயா 66:13 Interlinear ஏசாயா 66:13 Image