Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 12:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 12 எரேமியா 12:9

எரேமியா 12:9
என் சுதந்தரம் பலவருணமான பட்சியைப்போல எனக்காயிற்று; ஆகையால், பட்சிகள் அதைச் சுற்றிலும் வருவதாக; வெளியில் சகல ஜீவன்களே அதைப் பட்சிக்கும்படி கூடிவாருங்கள்.

Tamil Indian Revised Version
என் பங்கை பலநிறமான பறவையைப்போல எனக்கானது; ஆகையால், பறவைகள் அதைச் சுற்றிலும் வருவதாக; வெளியின் எல்லா உயிரினங்களே அதை அழிப்பதற்காக கூடிவாருங்கள்.

Tamil Easy Reading Version
எனது சொந்த ஜனங்கள், கருடகழுகுகளின் நடுவிலே சூழப்பட்ட, மரிக்கிற மிருகத்தைப் போல ஆனார்கள். அப்பறவைகள் அவனைச் சுற்றி பறக்கின்றன. காட்டு மிருகங்களே வாருங்கள். நீங்கள் உண்பதற்குப் பெற்றுக்கொள்ளுங்கள்.

திருவிவிலியம்
⁽என் உரிமைச்சொத்து எனக்குப்␢ பல வண்ணப் பறவைபோல் ஆயிற்று;␢ சுற்றிலுமுள்ள பறவைகள் எல்லாம்␢ அதற்கு எதிராய் எழுந்துள்ளன;␢ வயல்வெளி விலங்குகளே,␢ வாருங்கள்; வந்து கூடுங்கள்;␢ அதனை விழுங்குங்கள்.⁾

Jeremiah 12:8Jeremiah 12Jeremiah 12:10

King James Version (KJV)
Mine heritage is unto me as a speckled bird, the birds round about are against her; come ye, assemble all the beasts of the field, come to devour.

American Standard Version (ASV)
Is my heritage unto me as a speckled bird of prey? are the birds of prey against her round about? go ye, assemble all the beasts of the field, bring them to devour.

Bible in Basic English (BBE)
My heritage is like a brightly coloured bird to me; the cruel birds are attacking her on every side: go, get together all the beasts of the field, make them come for destruction.

Darby English Bible (DBY)
My heritage is unto me [as] a speckled bird of prey; the birds of prey round about are against her. Go, assemble all the beasts of the field, bring them to devour.

World English Bible (WEB)
Is my heritage to me as a speckled bird of prey? are the birds of prey against her round about? go you, assemble all the animals of the field, bring them to devour.

Young’s Literal Translation (YLT)
A speckled fowl `is’ Mine inheritance to Me? Is the fowl round about against her? Come, assemble, every beast of the field, Come ye for food.

எரேமியா Jeremiah 12:9
என் சுதந்தரம் பலவருணமான பட்சியைப்போல எனக்காயிற்று; ஆகையால், பட்சிகள் அதைச் சுற்றிலும் வருவதாக; வெளியில் சகல ஜீவன்களே அதைப் பட்சிக்கும்படி கூடிவாருங்கள்.
Mine heritage is unto me as a speckled bird, the birds round about are against her; come ye, assemble all the beasts of the field, come to devour.

הַעַ֨יִטhaʿayiṭha-AH-yeet
צָב֤וּעַṣābûaʿtsa-VOO-ah
נַחֲלָתִי֙naḥălātiyna-huh-la-TEE
לִ֔יlee
הַעַ֖יִטhaʿayiṭha-AH-yeet
סָבִ֣יבsābîbsa-VEEV
עָלֶ֑יהָʿālêhāah-LAY-ha
לְכ֗וּlĕkûleh-HOO
אִסְפ֛וּʾispûees-FOO
כָּלkālkahl
חַיַּ֥תḥayyatha-YAHT
הַשָּׂדֶ֖הhaśśādeha-sa-DEH
הֵתָ֥יוּhētāyûhay-TA-yoo
לְאָכְלָֽה׃lĕʾoklâleh-oke-LA

இணை வசனம்

Isaiah 56:9
வெளியில் சஞ்சரிக்கிற சகல மிருகங்களே, காட்டிலுள்ள சகல மிருகங்களே, பட்சிக்க வாருங்கள்.

Jeremiah 7:33
இந்த ஜனத்தின் பிணங்கள் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்; அவைகளை வெருட்டுவாரும் இல்லாதிருப்பார்கள்.

Ezekiel 23:22
ஆகையால், அகோலிபாளே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன் மனதுவிட்டுப் பிரிந்த உன் சிநேகிதரை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும்வரப்பண்ணுவேன்.

2 Kings 24:2
அப்பொழுது கர்த்தர் கல்தேயரின் தண்டுகளையும், சீரியரின் தண்டுகளையும், மோவாபியரின் தண்டுகளையும், அம்மோன் புத்திரரின் தண்டுகளையும், அவன் மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிக்கும்படிக்கு வரவிட்டார்.

Revelation 19:17
பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து:

Revelation 17:16
நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக்கொம்புகளானவர்கள் அந்த வேசியைப்பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.

Ezekiel 39:17
மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ சகலவித பட்சிகளையும் வெளியில் இருக்கிற சகல மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாய்க் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்துக்குச் சுற்றிலுமிருந்து வந்துசேர்ந்து, மாம்சம் தின்று இரத்தங்குடியுங்கள்.

Ezekiel 16:36
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் வேசித்தனத்தின் அசுத்தம் பாய்ந்தபடியினாலும், நீ உன் காமவிகாரிகளோடும் அருவருப்பாகிய உன் நரகலான விக்கிரகங்களோடும் வேசித்தனம்பண்ணி, இவைகளுக்கு உன் பிள்ளைகளின் இரத்தத்தைப் படைத்ததினால் உன் நிர்வாணம் திறக்கப்பட்டபடியினாலும்,

Jeremiah 15:3
கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்குவிதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 2:15
பாலசிங்கங்கள் அவன்மேல் கெர்ச்சித்து, முழங்கி, அவன் தேசத்தைப் பாழாக்கிவிட்டன; அவன் பட்டணங்கள் குடியிராமல் சுட்டெரிக்கப்பட்டன.


Tags என் சுதந்தரம் பலவருணமான பட்சியைப்போல எனக்காயிற்று ஆகையால் பட்சிகள் அதைச் சுற்றிலும் வருவதாக வெளியில் சகல ஜீவன்களே அதைப் பட்சிக்கும்படி கூடிவாருங்கள்
எரேமியா 12:9 Concordance எரேமியா 12:9 Interlinear எரேமியா 12:9 Image