Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 16:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 16 எரேமியா 16:20

எரேமியா 16:20
மனுஷன் தனக்கு தேவர்களை உண்டுபண்ணலாமோ? அவைகள் தேவர்கள் அல்லவே.

Tamil Indian Revised Version
மனிதன் தனக்குத் தெய்வங்களை உண்டாக்கலாமோ? அவைகள் தெய்வங்கள் அல்லவே.

Tamil Easy Reading Version
ஜனங்கள் உண்மையான தெய்வங்களை தங்களுக்கென உருவாக்க முடியுமா? இல்லை! அவர்கள் சிலைகளைச் செய்துக்கொள்ளலாம். ஆனால் அச்சிலைகள் உண்மையில் தெய்வங்கள் இல்லை.

திருவிவிலியம்
மனிதர் தமக்குத் தாமே தெய்வங்களைச் செய்ய முடியுமா? அவை தெய்வங்கள் அல்லவே!” என்று கூறுவார்கள்.

Jeremiah 16:19Jeremiah 16Jeremiah 16:21

King James Version (KJV)
Shall a man make gods unto himself, and they are no gods?

American Standard Version (ASV)
Shall a man make unto himself gods, which yet are no gods?

Bible in Basic English (BBE)
Will a man make for himself gods which are no gods?

Darby English Bible (DBY)
Shall a man make gods unto himself, and they are no-gods?

World English Bible (WEB)
Shall a man make to himself gods, which yet are no gods?

Young’s Literal Translation (YLT)
Doth man make for himself gods, And they — no gods?

எரேமியா Jeremiah 16:20
மனுஷன் தனக்கு தேவர்களை உண்டுபண்ணலாமோ? அவைகள் தேவர்கள் அல்லவே.
Shall a man make gods unto himself, and they are no gods?

הֲיַעֲשֶׂהhăyaʿăśehuh-ya-uh-SEH
לּ֥וֹloh
אָדָ֖םʾādāmah-DAHM
אֱלֹהִ֑יםʾĕlōhîmay-loh-HEEM
וְהֵ֖מָּהwĕhēmmâveh-HAY-ma
לֹ֥אlōʾloh
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM

இணை வசனம்

Psalm 115:4
அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.

Isaiah 37:19
அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலியான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நீர்த்துளியாக்கினார்கள்.

Jeremiah 2:11
எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.

Hosea 8:4
அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல; அதிபதிகளை வைத்துக்கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன்; அவர்கள் வேரறுப்புண்டு போகும்படித் தங்கள் வெள்ளியினாலும் தங்கள் பொன்னினாலும் தங்களுக்கு விக்கிரகங்களைச் செய்வித்தார்கள்.

Galatians 4:8
நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள்.

Psalm 135:14
கர்த்தர் தம்முடைய ஜனத்தின் நியாயத்தை விசாரித்து தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார்.

Isaiah 36:19
ஆமாத் அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பர்வாயீமின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ?

Acts 19:26
இப்படியிருக்க, கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று இந்தப் பவுல் என்பவன் சொல்லி, எபேசுவிலேமாத்திரமல்ல, கொஞ்சங்குறைய ஆசியா எங்கும் அநேக ஜனங்களுக்குப் போதித்து, அவர்களை வசப்படுத்திக்கொண்டான் என்று நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறீர்கள்.

Galatians 1:8
நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.


Tags மனுஷன் தனக்கு தேவர்களை உண்டுபண்ணலாமோ அவைகள் தேவர்கள் அல்லவே
எரேமியா 16:20 Concordance எரேமியா 16:20 Interlinear எரேமியா 16:20 Image