Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 50:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 50 எரேமியா 50:37

எரேமியா 50:37
பட்டயம் அதின் குதிரைகள் மேலும், அதின் இரதங்கள்மேலும், அதின் நடுவில் இருக்கிற பலஜாதியான ஜனங்கள் யாவர்மேலும் வரும், அவர்கள் பேடிகளாவார்கள்; பட்டயம் அதின் பொக்கிஷங்களின்மேல் வரும், அவைகள் கொள்ளையாகும்.

Tamil Indian Revised Version
பட்டயம் அதின் குதிரைகள்மேலும், அதின் இரதங்கள்மேலும், அதின் நடுவில் இருக்கிற பலதேசத்தின் மக்கள் அனைவர்மேலும் வரும், அவர்கள் தைரியமற்றவர்களாவார்கள்; பட்டயம் அதின் பொக்கிஷங்களின்மேல் வரும், அவைகள் கொள்ளையாகும்.

Tamil Easy Reading Version
வாளே, பாபிலோனின் குதிரைகளைக் கொன்றுப்போட்டு பாபிலோனிய இரதங்களை அழித்துப்போடு. வாளே, பிற தேசங்களில் இருந்து கூலிக்குக் கொண்டுவரப்பட்ட வீரர்களையும் கொல். அவ்வீரர்கள் பயந்தப் பெண்களைப் போன்றுள்ளார்கள். வாளே, பாபிலோனின் பொக்கிஷங்களை அழி. அப்பொக்கிஷங்கள் எடுத்துச்செல்லப்படும்.

திருவிவிலியம்
⁽அதன் குதிரைகள்மேலும்,␢ தேர்கள் மேலும்␢ அதன் நடுவே இருக்கும்␢ கூலிப் படைகள்மேலும் வாள் வரும்;␢ அவர்கள் பேடிகள் ஆவார்கள்;␢ அதன் செல்வங்கள்␢ அனைத்தின் மேலும் வாள் வரும்;␢ அவை கொள்ளையடிக்கப்படும்.⁾

Jeremiah 50:36Jeremiah 50Jeremiah 50:38

King James Version (KJV)
A sword is upon their horses, and upon their chariots, and upon all the mingled people that are in the midst of her; and they shall become as women: a sword is upon her treasures; and they shall be robbed.

American Standard Version (ASV)
A sword is upon their horses, and upon their chariots, and upon all the mingled people that are in the midst of her; and they shall become as women: a sword is upon her treasures, and they shall be robbed.

Bible in Basic English (BBE)
A sword is on all the mixed people in her, and they will become like women: a sword is on her store-houses, and they will be taken by her attackers.

Darby English Bible (DBY)
the sword is upon their horses, and upon their chariots, and upon all the mingled people that are in the midst of her, and they shall become as women; the sword is upon her treasures, and they shall be robbed:

World English Bible (WEB)
A sword is on their horses, and on their chariots, and on all the mixed people who are in the midst of her; and they shall become as women: a sword is on her treasures, and they shall be robbed.

Young’s Literal Translation (YLT)
A sword `is’ on his horses and on his chariot, And on all the rabble who `are’ in her midst, And they have become women; A sword `is’ on her treasuries, And they have been spoiled;

எரேமியா Jeremiah 50:37
பட்டயம் அதின் குதிரைகள் மேலும், அதின் இரதங்கள்மேலும், அதின் நடுவில் இருக்கிற பலஜாதியான ஜனங்கள் யாவர்மேலும் வரும், அவர்கள் பேடிகளாவார்கள்; பட்டயம் அதின் பொக்கிஷங்களின்மேல் வரும், அவைகள் கொள்ளையாகும்.
A sword is upon their horses, and upon their chariots, and upon all the mingled people that are in the midst of her; and they shall become as women: a sword is upon her treasures; and they shall be robbed.

חֶ֜רֶבḥerebHEH-rev
אֶלʾelel
סוּסָ֣יוsûsāywsoo-SAV
וְאֶלwĕʾelveh-EL
רִכְבּ֗וֹrikbôreek-BOH
וְאֶלwĕʾelveh-EL
כָּלkālkahl
הָעֶ֛רֶבhāʿerebha-EH-rev
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
בְּתוֹכָ֖הּbĕtôkāhbeh-toh-HA
וְהָי֣וּwĕhāyûveh-ha-YOO
לְנָשִׁ֑יםlĕnāšîmleh-na-SHEEM
חֶ֥רֶבḥerebHEH-rev
אֶלʾelel
אוֹצְרֹתֶ֖יהָʾôṣĕrōtêhāoh-tseh-roh-TAY-ha
וּבֻזָּֽזוּ׃ûbuzzāzûoo-voo-za-ZOO

இணை வசனம்

Jeremiah 51:30
பாபிலோனின் பராக்கிரமசாலிகள் யுத்தம்பண்ணாமல், கோட்டைகளில் இருந்துவிட்டார்கள்; அவர்கள் பராக்கிரமம் அழிந்து பேடிகளானார்கள்; அதின் வாசஸ்தலங்களைக் கொளுத்திப்போட்டார்கள்; அதின் தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டது.

Nahum 3:13
இதோ, உன் நடுவில் இருக்கிற ஜனங்கள் பேடிகள்; உன் தேசத்தின் வாசல்கள் உன் சத்துருவுக்குமுன் திறவுண்டுபோகும்; அக்கினி உன் தாழ்ப்பாள்களைப் பட்சிக்கும்.

Jeremiah 51:21
உன்னைக்கொண்டு குதிரையையும், குதிரை வீரனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு இரதத்தையும் இரதவீரனையும் நொறுக்குவேன்.

Jeremiah 48:41
கீரியோத் பிடிக்கப்படும், கோட்டைகள் கைவசமாகும்; அந்நாளிலே மோவாபின் பராக்கிரமசாலிகளுடைய இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும்.

Jeremiah 25:20
கலந்து குடியிருக்கிற அனைவருக்கும், ஊத்ஸ் தேசத்தினுடைய எல்லா ராஜாக்களுக்கும் பெலிஸ்தருடைய தேசத்தில் இருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், அஸ்கலோனுக்கும் காசாவுக்கும், எக்ரோனுக்கும் அஸ்தோத்தில் மீதியானவர்களுக்கும்,

Isaiah 19:16
அக்காலத்திலே எகிப்தியர் பெண்டுகளைப்போலிருந்து, சேனைகளின் கர்த்தர் தங்கள்மேல் அசைக்கும் கையசைவிலே அஞ்சி நடுங்குவார்கள்.

Ezekiel 30:5
எத்தியோப்பியரும், ஏத்திரும், லூத்தியரும், கலந்த கூட்டமாகிய அனைவரும், கூபியரும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் புத்திரரும் அவர்களோடேகூடப் பட்டயத்தால் விழுவார்கள்.

Isaiah 45:3
உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,

Psalm 20:7
சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.

Haggai 2:22
ராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்; குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள்.

Nahum 2:13
இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, இரதங்களைப் புகையெழும்ப எரித்துப்போடுவேன்; பட்டயம் உன் பாலசிங்கங்களைப் பட்சிக்கும்; நீ இரைக்காகப் பிடிக்கும் வேட்டையை தேசத்தில் அற்றுப்போகப்பண்ணுவேன்; உன் ஸ்தானாபதிகளின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Nahum 2:2
வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், கர்த்தர் யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரப்பண்ணுவது போல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரப்பண்ணுவார்.

Ezekiel 39:20
இவ்விதமாய் என் பந்தியிலே குதிரைகளையும் இரதவீரர்களையும், பராக்கிரமசாலிகளையும், சகல யுத்தவீரர்களையும் தின்று, திருப்தியாவீர்களென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.

Jeremiah 50:26
கடையாந்திரத்திலிருந்து அதற்கு விரோதமாக வந்து, அதின் களஞ்சியங்களைத் திறந்து, குவியல் குவியலாகக் குவித்து, அதில் ஒன்றும் மீதியாகாதபடிக்கு அதை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.

Jeremiah 25:24
அரபிதேசத்து எல்லா ராஜாக்களுக்கும், வனாந்தரத்தில் கலந்து குடியிருக்கிறவர்களுடைய எல்லா ராஜாக்களுக்கும்,

Psalm 76:6
யாக்கோபின் தேவனே, உம்முடைய கண்டிதத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.

Psalm 46:9
அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.


Tags பட்டயம் அதின் குதிரைகள் மேலும் அதின் இரதங்கள்மேலும் அதின் நடுவில் இருக்கிற பலஜாதியான ஜனங்கள் யாவர்மேலும் வரும் அவர்கள் பேடிகளாவார்கள் பட்டயம் அதின் பொக்கிஷங்களின்மேல் வரும் அவைகள் கொள்ளையாகும்
எரேமியா 50:37 Concordance எரேமியா 50:37 Interlinear எரேமியா 50:37 Image