Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 52:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 52 எரேமியா 52:15

எரேமியா 52:15
ஜனத்தில் ஏழைகளான சிலரையும் நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற ஜனங்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.

Tamil Indian Revised Version
மக்களில் ஏழைகளான சிலரையும் நகரத்தில் மீதியான மற்ற மக்களையும், பாபிலோன் ராஜாவிடம் ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற மக்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.

Tamil Easy Reading Version
நேபுசராதான், தளபதி, எருசலேமில் மீதியாக இருந்த ஜனங்களைக் கைதிகளாகச் சிறைபடுத்தினான். பாபிலோன் அரசனிடம் சரணடைந்தவர்களையும் அவன் அழைத்துக் கொண்டுப்போனான். எருசலேமில் மீதியாக இருந்த கைவினைக் கலைஞர்களையும் அவன் அழைத்துக்கொண்டுப்போனான்.

திருவிவிலியம்
மெய்க்காப்பாளர் தலைவர் நெபுசரதான் ஏழை மக்களுள் சிலரையும், நகரில் எஞ்கியிருந்த மக்களையும், பாபிலோனிய மன்னிடம் சரணடைந்திருந்தவர்களையும், விடப்பட்டிருந்த கைவினைஞரோடு சேர்த்து நாடுகடத்தினான்.

Jeremiah 52:14Jeremiah 52Jeremiah 52:16

King James Version (KJV)
Then Nebuzaradan the captain of the guard carried away captive certain of the poor of the people, and the residue of the people that remained in the city, and those that fell away, that fell to the king of Babylon, and the rest of the multitude.

American Standard Version (ASV)
Then Nebuzaradan the captain of the guard carried away captive of the poorest of the people, and the residue of the people that were left in the city, and those that fell away, that fell to the king of Babylon, and the residue of the multitude.

Bible in Basic English (BBE)
Then Nebuzaradan, the captain of the armed men, took away as prisoners the rest of the people who were still in the town, and those who had given themselves up to the king of Babylon, and the rest of the workmen.

Darby English Bible (DBY)
And Nebuzar-adan the captain of the body-guard carried away captive of the poorest sort of the people, and the rest of the people that were left in the city, and the deserters that had deserted to the king of Babylon, and the rest of the multitude.

World English Bible (WEB)
Then Nebuzaradan the captain of the guard carried away captive of the poorest of the people, and the residue of the people who were left in the city, and those who fell away, who fell to the king of Babylon, and the residue of the multitude.

Young’s Literal Translation (YLT)
And of the poor of the people, and the remnant of the people who are left in the city, and those who are falling away, who have fallen unto the king of Babylon, and the remnant of the multitude, hath Nebuzar-Adan chief of the executioners, removed;

எரேமியா Jeremiah 52:15
ஜனத்தில் ஏழைகளான சிலரையும் நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற ஜனங்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.
Then Nebuzaradan the captain of the guard carried away captive certain of the poor of the people, and the residue of the people that remained in the city, and those that fell away, that fell to the king of Babylon, and the rest of the multitude.

וּמִדַּלּ֨וֹתûmiddallôtoo-mee-DA-lote
הָעָ֜םhāʿāmha-AM
וְֽאֶתwĕʾetVEH-et
יֶ֥תֶרyeterYEH-ter
הָעָ֣ם׀hāʿāmha-AM
הַנִּשְׁאָרִ֣יםhannišʾārîmha-neesh-ah-REEM
בָּעִ֗ירbāʿîrba-EER
וְאֶתwĕʾetveh-ET
הַנֹּֽפְלִים֙hannōpĕlîmha-noh-feh-LEEM
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
נָֽפְלוּ֙nāpĕlûna-feh-LOO
אֶלʾelel
מֶ֣לֶךְmelekMEH-lek
בָּבֶ֔לbābelba-VEL
וְאֵ֖תwĕʾētveh-ATE
יֶ֣תֶרyeterYEH-ter
הָֽאָמ֑וֹןhāʾāmônha-ah-MONE
הֶגְלָ֕הheglâheɡ-LA
נְבוּזַרְאֲדָ֖ןnĕbûzarʾădānneh-voo-zahr-uh-DAHN
רַבrabrahv
טַבָּחִֽים׃ṭabbāḥîmta-ba-HEEM

இணை வசனம்

Jeremiah 15:1
கர்த்தர் என்னை நோக்கி: மோசேயும் சாமுவேலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய்ச் சாராது, இவர்கள் என் முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி இவர்களைத் துரத்திவிடு,

Zechariah 14:2
எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை.


Tags ஜனத்தில் ஏழைகளான சிலரையும் நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும் பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும் மற்ற ஜனங்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்
எரேமியா 52:15 Concordance எரேமியா 52:15 Interlinear எரேமியா 52:15 Image