எரேமியா 6:27
நீ என் ஜனத்தின் வழியை அறிந்துகொள்ளவும் சோதித்துப்பார்க்கவும் நான் உன்னை அவர்களுக்குள்ளே துருகமாகவும், அரணாகவும் வைத்தேன்.
Tamil Indian Revised Version
நீ என் மக்களின் வழியை அறிந்துகொள்ளவும் சோதித்துப்பார்க்கவும் நான் உன்னை அவர்களுக்குள்ளே கோட்டைச்சுவராகவும், பாதுகாப்பாகவும் வைத்தேன்.
Tamil Easy Reading Version
“எரேமியா! நான், (கர்த்தர்) உன்னை உலோகத்தை சோதித்துப்பார்க்கும் வேலையாளாக வைத்தேன், நீ எனது ஜனங்களை சோதிப்பாய்; அவர்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்று கவனிப்பாய்.
திருவிவிலியம்
⁽நான் உன்னை என் மக்களுக்குள்␢ மதிப்பீடு செய்பவனாகவும்,␢ ஆய்வாளனாகவும் ஏற்படுத்தினேன்;␢ நீ அவர்களின் வழிகளை அறிந்து␢ மதிப்பீடு செய்வாய்.⁾
King James Version (KJV)
I have set thee for a tower and a fortress among my people, that thou mayest know and try their way.
American Standard Version (ASV)
I have made thee a trier `and’ a fortress among my people; that thou mayest know and try their way.
Bible in Basic English (BBE)
I have made you a tester among my people, so that you may have knowledge of their way and put it to the test.
Darby English Bible (DBY)
I have set thee among my people as an assayer, a fortress, that thou mayest know and try their way.
World English Bible (WEB)
I have made you a tester of metals [and] a fortress among my people; that you may know and try their way.
Young’s Literal Translation (YLT)
A watch-tower I have given thee, Among My people a fortress, And thou knowest, and hast tried their way.
எரேமியா Jeremiah 6:27
நீ என் ஜனத்தின் வழியை அறிந்துகொள்ளவும் சோதித்துப்பார்க்கவும் நான் உன்னை அவர்களுக்குள்ளே துருகமாகவும், அரணாகவும் வைத்தேன்.
I have set thee for a tower and a fortress among my people, that thou mayest know and try their way.
| בָּח֛וֹן | bāḥôn | ba-HONE | |
| נְתַתִּ֥יךָ | nĕtattîkā | neh-ta-TEE-ha | |
| בְעַמִּ֖י | bĕʿammî | veh-ah-MEE | |
| מִבְצָ֑ר | mibṣār | meev-TSAHR | |
| וְתֵדַ֕ע | wĕtēdaʿ | veh-tay-DA | |
| וּבָחַנְתָּ֖ | ûbāḥantā | oo-va-hahn-TA | |
| אֶת | ʾet | et | |
| דַּרְכָּֽם׃ | darkām | dahr-KAHM |
இணை வசனம்
Jeremiah 1:18
இதோ, தேசமனைத்துக்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றைய தினம் அரணிப்பான பட்டணமும், இருப்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன்.
Jeremiah 15:20
உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும் நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Jeremiah 9:7
ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; என் ஜனமாகிய குமாரத்தியை வேறெந்தப்பிரகாரமாக நடத்துவேன்?
Ezekiel 3:8
இதோ, உன் முகத்தை அவர்கள் முகத்துக்கு எதிராகவும், உன் நெற்றியை அவர்கள் நெற்றிக்கு எதிராகவும் கெட்டியாக்கினேன்.
Ezekiel 20:4
மனுபுத்திரனே, நீ அவர்களுக்காக வழக்காடுவாயோ? வழக்காட மனதானால், நீ அவர்கள் பிதாக்களின் அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டி, அவர்களை நோக்கி:
Ezekiel 22:2
இப்போதும் மனுபுத்திரனே, இரத்தஞ்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காட மனதால் நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியக்காட்டி,
Tags நீ என் ஜனத்தின் வழியை அறிந்துகொள்ளவும் சோதித்துப்பார்க்கவும் நான் உன்னை அவர்களுக்குள்ளே துருகமாகவும் அரணாகவும் வைத்தேன்
எரேமியா 6:27 Concordance எரேமியா 6:27 Interlinear எரேமியா 6:27 Image