எரேமியா 9:18
அவர்கள் சீக்கிரமாய் வந்து, நம்முடைய கண்கள் கண்ணீராய்ச் சொரியத்தக்கதாகவும், நம்முடைய இமைகள் தண்ணீராய் ஓடத்தக்கதாகவும், ஒப்பாரிசொல்லக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் சீக்கிரமாய் வந்து, நம்முடைய கண்களில் கண்ணீர் வடியவும், நம்முடைய இமைகள் தண்ணீராய் ஓடுமளவும், ஒப்பாரி சொல்வார்களாக.
Tamil Easy Reading Version
ஜனங்கள் சொல்கிறார்கள், ‘அந்தப் பெண்கள் விரைவாக வந்து, நமக்காக அழட்டும், பிறகு நமது கண்கள் கண்ணீரால் நிறையும். நமது கண்களிலிருந்து நீரோடை வரும்.’
திருவிவிலியம்
⁽அவர்கள் விரைந்து வந்து␢ நம்மைக் குறித்துப் புலம்பட்டும்;␢ நம் கண்கள் நீர் பொழியட்டும்;␢ நம் இமைகள் நீர் சொரியட்டும்.⁾
King James Version (KJV)
And let them make haste, and take up a wailing for us, that our eyes may run down with tears, and our eyelids gush out with waters.
American Standard Version (ASV)
and let them make haste, and take up a wailing for us, that our eyes may run down with tears, and our eyelids gush out with waters.
Bible in Basic English (BBE)
Let them quickly make cries of sorrow for us, so that drops may be flowing from our eyes till they are streaming with water.
Darby English Bible (DBY)
and let them make haste, and take up a wailing for us, that our eyes may run down with tears, and our eyelids pour forth waters.
World English Bible (WEB)
and let them make haste, and take up a wailing for us, that our eyes may run down with tears, and our eyelids gush out with waters.
Young’s Literal Translation (YLT)
And they hasten, and lift up for us a wailing. And run down our eyes do tears, And from our eyelids do waters flow.
எரேமியா Jeremiah 9:18
அவர்கள் சீக்கிரமாய் வந்து, நம்முடைய கண்கள் கண்ணீராய்ச் சொரியத்தக்கதாகவும், நம்முடைய இமைகள் தண்ணீராய் ஓடத்தக்கதாகவும், ஒப்பாரிசொல்லக்கடவர்கள்.
And let them make haste, and take up a wailing for us, that our eyes may run down with tears, and our eyelids gush out with waters.
| וּתְמַהֵ֕רְנָה | ûtĕmahērĕnâ | oo-teh-ma-HAY-reh-na | |
| וְתִשֶּׂ֥נָה | wĕtiśśenâ | veh-tee-SEH-na | |
| עָלֵ֖ינוּ | ʿālênû | ah-LAY-noo | |
| נֶ֑הִי | nehî | NEH-hee | |
| וְתֵרַ֤דְנָה | wĕtēradnâ | veh-tay-RAHD-na | |
| עֵינֵ֙ינוּ֙ | ʿênênû | ay-NAY-NOO | |
| דִּמְעָ֔ה | dimʿâ | deem-AH | |
| וְעַפְעַפֵּ֖ינוּ | wĕʿapʿappênû | veh-af-ah-PAY-noo | |
| יִזְּלוּ | yizzĕlû | yee-zeh-LOO | |
| מָֽיִם׃ | māyim | MA-yeem |
இணை வசனம்
Jeremiah 14:17
என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.
Jeremiah 9:1
ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.
Isaiah 22:4
ஆகையால், என்னை நோக்கிப் பாராதேயுங்கள்; என் ஜனமாகிய குமாரத்தி பாழாய்ப்போனதினிமித்தம் மனங்கசந்து அழுவேன்; எனக்கு ஆறுதல் சொல்ல வராதேயுங்கள் என்கிறேன்.
Lamentations 2:18
அவர்கள் இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்புவிழி சும்மாயிருக்க வொட்டாதே.
Lamentations 2:11
என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிறது; என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது; குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்.
Lamentations 1:2
இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள், அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல்லாருக்குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; அவளுடைய சிநேகிதர் எல்லாரும் அவளுக்குத் துரோகிகளும் சத்துருக்களுமானார்கள்.
Jeremiah 13:17
நீங்கள் இதை கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண்மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.
Jeremiah 9:20
ஆதலால் ஸ்திரீகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் செவி அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; நீங்கள் உங்கள் குமாரத்திகளுக்கு ஒப்பாரியையும், அவளவள் தன்தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள்.
Jeremiah 9:10
மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாதவண்ணமாக அவைகள் பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போயின.
Jeremiah 6:26
என் ஜனமாகிய குமாரத்தியே, நீ இரட்டைக் கட்டிக்கொண்டு, சாம்பலிலே புரண்டு, ஒரே புத்திரனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு; பாழாக்குகிறவன் சடிதியாய் நம்மேல் வருவான்.
Luke 19:41
அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,
Tags அவர்கள் சீக்கிரமாய் வந்து நம்முடைய கண்கள் கண்ணீராய்ச் சொரியத்தக்கதாகவும் நம்முடைய இமைகள் தண்ணீராய் ஓடத்தக்கதாகவும் ஒப்பாரிசொல்லக்கடவர்கள்
எரேமியா 9:18 Concordance எரேமியா 9:18 Interlinear எரேமியா 9:18 Image