Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 11:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 11 நியாயாதிபதிகள் 11:2

நியாயாதிபதிகள் 11:2
கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் குமாரர்களைப் பெற்றாள்; அவன் மனைவி பெற்ற குமாரர் பெரியவர்களான பின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்கள் தகப்பன் வீட்டிலே சுதந்தரம் இல்லை; நீ அந்நிய ஸ்திரீயின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள்.

Tamil Indian Revised Version
கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் மகன்களைப் பெற்றாள்; அவனுடைய மனைவி பெற்ற மகன்கள் பெரியவர்களானபின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்களுடைய தகப்பன் வீட்டிலே சொத்து இல்லை; நீ அந்நிய பெண்ணின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள்.

Tamil Easy Reading Version
கிலேயாத்தின் மனைவிக்குப் பல மகன்கள் இருந்தனர். அவர்கள் வளர்ந்தபோது யெப்தாவை விரும்பவில்லை. அவனது சொந்த ஊரைவிட்டுச் செல்லுமாறு அம்மகன்கள் யெப்தாவைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர்கள் அவனை நோக்கி, “நீ நம் தந்தையின் சொத்தில் எதையும் பெறமாட்டாய். நீ வேறொரு பெண்ணின் மகன்” என்றனர்.

திருவிவிலியம்
கிலாயாதின் மனைவியும் அவருக்குப் புதல்வரைப் பெற்றெடுத்தாள். அம்மனைவியின் புதல்வர் பெரியவர்களானதும் இப்தாவைத் துரத்திவிட்டனர். அவர்கள் அவரிடம் “எங்கள் தந்தையின் வீட்டில் உனக்குப் பங்கு இல்லை. ஏனெனில், நீ வேறொரு பெண்ணின் மகன் என்று கூறினர்.

Judges 11:1Judges 11Judges 11:3

King James Version (KJV)
And Gilead’s wife bare him sons; and his wife’s sons grew up, and they thrust out Jephthah, and said unto him, Thou shalt not inherit in our father’s house; for thou art the son of a strange woman.

American Standard Version (ASV)
And Gilead’s wife bare him sons; and when his wife’s sons grew up, they drove out Jephthah, and said unto him, Thou shalt not inherit in our father’s house; for thou art the son of another woman.

Bible in Basic English (BBE)
And Gilead’s wife gave birth to sons, and when her sons became men, they sent Jephthah away, saying, You have no part in the heritage of our father’s house, for you are the son of another woman.

Darby English Bible (DBY)
And Gilead’s wife also bore him sons; and when his wife’s sons grew up, they thrust Jephthah out, and said to him, “You shall not inherit in our father’s house; for you are the son of another woman.”

Webster’s Bible (WBT)
And Gilead’s wife bore him sons; and his wife’s sons grew up, and they thrust out Jephthah, and said to him, Thou shalt not inherit in our father’s house; for thou art the son of a strange woman.

World English Bible (WEB)
Gilead’s wife bore him sons; and when his wife’s sons grew up, they drove out Jephthah, and said to him, You shall not inherit in our father’s house; for you are the son of another woman.

Young’s Literal Translation (YLT)
and the wife of Gilead beareth to him sons, and the wife’s sons grow up and cast out Jephthah, and say to him, `Thou dost not inherit in the house of our father; for son of another woman `art’ thou.’

நியாயாதிபதிகள் Judges 11:2
கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் குமாரர்களைப் பெற்றாள்; அவன் மனைவி பெற்ற குமாரர் பெரியவர்களான பின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்கள் தகப்பன் வீட்டிலே சுதந்தரம் இல்லை; நீ அந்நிய ஸ்திரீயின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள்.
And Gilead's wife bare him sons; and his wife's sons grew up, and they thrust out Jephthah, and said unto him, Thou shalt not inherit in our father's house; for thou art the son of a strange woman.

וַתֵּ֧לֶדwattēledva-TAY-led
אֵֽשֶׁתʾēšetA-shet
גִּלְעָ֛דgilʿādɡeel-AD
ל֖וֹloh
בָּנִ֑יםbānîmba-NEEM
וַיִּגְדְּל֨וּwayyigdĕlûva-yeeɡ-deh-LOO
בְֽנֵיbĕnêVEH-nay
הָאִשָּׁ֜הhāʾiššâha-ee-SHA
וַיְגָֽרְשׁ֣וּwaygārĕšûvai-ɡa-reh-SHOO
אֶתʾetet
יִפְתָּ֗חyiptāḥyeef-TAHK
וַיֹּ֤אמְרוּwayyōʾmĕrûva-YOH-meh-roo
לוֹ֙loh
לֹֽאlōʾloh
תִנְחַ֣לtinḥalteen-HAHL
בְּבֵיתbĕbêtbeh-VATE
אָבִ֔ינוּʾābînûah-VEE-noo
כִּ֛יkee
בֶּןbenben
אִשָּׁ֥הʾiššâee-SHA
אַחֶ֖רֶתʾaḥeretah-HEH-ret
אָֽתָּה׃ʾāttâAH-ta

இணை வசனம்

Genesis 12:10
அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்.

Deuteronomy 23:2
வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.

Proverbs 2:16
தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,

Proverbs 5:3
பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.

Proverbs 5:20
என் மகனே, நீ பரஸ்திரீயின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?

Proverbs 6:24
அது உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும், இச்சகம்பேசும் நாவையுடைய பரஸ்திரீக்கும் விலக்கிக் காக்கும்.

Galatians 4:30
அதைக்குறித்து வேதம் என்னசொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது.


Tags கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் குமாரர்களைப் பெற்றாள் அவன் மனைவி பெற்ற குமாரர் பெரியவர்களான பின்பு அவர்கள் யெப்தாவை நோக்கி உனக்கு எங்கள் தகப்பன் வீட்டிலே சுதந்தரம் இல்லை நீ அந்நிய ஸ்திரீயின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள்
நியாயாதிபதிகள் 11:2 Concordance நியாயாதிபதிகள் 11:2 Interlinear நியாயாதிபதிகள் 11:2 Image