Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 23:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 23 லூக்கா 23:9

லூக்கா 23:9
அநேக காரியங்களைக்குறித்து அவரிடத்தில் வினாவினான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.

Tamil Indian Revised Version
அநேக காரியங்களைக்குறித்து, அவரிடத்தில் கேள்வி கேட்டான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.

Tamil Easy Reading Version
இயேசுவிடம் பல கேள்விகளைக் கேட்டான் ஏரோது. ஆனால் இயேசு ஒன்றுமே கூறவில்லை.

திருவிவிலியம்
அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால், அவர் அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை.

Luke 23:8Luke 23Luke 23:10

King James Version (KJV)
Then he questioned with him in many words; but he answered him nothing.

American Standard Version (ASV)
And he questioned him in many words; but he answered him nothing.

Bible in Basic English (BBE)
And he put a great number of questions to him, but he said nothing.

Darby English Bible (DBY)
and he questioned him in many words, but *he* answered him nothing.

World English Bible (WEB)
He questioned him with many words, but he gave no answers.

Young’s Literal Translation (YLT)
and was questioning him in many words, and he answered him nothing.

லூக்கா Luke 23:9
அநேக காரியங்களைக்குறித்து அவரிடத்தில் வினாவினான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
Then he questioned with him in many words; but he answered him nothing.

ἐπηρώταepērōtaape-ay-ROH-ta
δὲdethay
αὐτὸνautonaf-TONE
ἐνenane
λόγοιςlogoisLOH-goos
ἱκανοῖςhikanoisee-ka-NOOS
αὐτὸςautosaf-TOSE
δὲdethay
οὐδὲνoudenoo-THANE
ἀπεκρίνατοapekrinatoah-pay-KREE-na-toh
αὐτῷautōaf-TOH

இணை வசனம்

Matthew 27:14
அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்.

Psalm 38:13
நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போல வாய்திறவாதவனாகவும் இருக்கிறேன்.

Psalm 39:1
என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.

Psalm 39:9
நீரே இதைச் செய்தீர் என்று நான் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன்.

Isaiah 53:7
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

Matthew 7:6
பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.

Luke 13:32
அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி, மூன்றாம்நாளில் நிறைவடைவேன்.

Acts 8:32
அவன் வாசித்த வேதவாக்கியமென்னவென்றால்; அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டு போகப்பட்டார்; மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.

1 Peter 2:23
அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.


Tags அநேக காரியங்களைக்குறித்து அவரிடத்தில் வினாவினான் அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை
லூக்கா 23:9 Concordance லூக்கா 23:9 Interlinear லூக்கா 23:9 Image