Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 27:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 27 மத்தேயு 27:12

மத்தேயு 27:12
பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.

Tamil Indian Revised Version
பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்போது, அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

Tamil Easy Reading Version
தலைமை ஆசாரியர்களும், மூத்த யூதத் தலைவர்களும் இயேசுவைக் குற்றம் சுமத்தியபொழுது, அவர் எதுவும் கூறவில்லை.

திருவிவிலியம்
மேலும், தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீது குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை.

Matthew 27:11Matthew 27Matthew 27:13

King James Version (KJV)
And when he was accused of the chief priests and elders, he answered nothing.

American Standard Version (ASV)
And when he was accused by the chief priests and elders, he answered nothing.

Bible in Basic English (BBE)
But when the chief priests and those in authority made statements against him, he gave no answer.

Darby English Bible (DBY)
And when he was accused of the chief priests and the elders, he answered nothing.

World English Bible (WEB)
When he was accused by the chief priests and elders, he answered nothing.

Young’s Literal Translation (YLT)
And in his being accused by the chief priests and the elders, he did not answer any thing,

மத்தேயு Matthew 27:12
பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
And when he was accused of the chief priests and elders, he answered nothing.

καὶkaikay
ἐνenane
τῷtoh
κατηγορεῖσθαιkatēgoreisthaika-tay-goh-REE-sthay
αὐτὸνautonaf-TONE
ὑπὸhypoyoo-POH
τῶνtōntone
ἀρχιερέωνarchiereōnar-hee-ay-RAY-one
καὶkaikay
τῶνtōntone
πρεσβυτέρωνpresbyterōnprase-vyoo-TAY-rone
οὐδὲνoudenoo-THANE
ἀπεκρίνατοapekrinatoah-pay-KREE-na-toh

இணை வசனம்

Matthew 26:63
இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.

Isaiah 53:7
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

Psalm 38:13
நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போல வாய்திறவாதவனாகவும் இருக்கிறேன்.

Matthew 27:14
அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்.

Mark 15:3
பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங்குற்றங்களைச் சாட்டினார்கள். அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.

John 19:9
மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.

Acts 8:32
அவன் வாசித்த வேதவாக்கியமென்னவென்றால்; அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டு போகப்பட்டார்; மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.

1 Peter 2:23
அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.


Tags பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில் அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை
மத்தேயு 27:12 Concordance மத்தேயு 27:12 Interlinear மத்தேயு 27:12 Image