Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 27:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 27 மத்தேயு 27:38

மத்தேயு 27:38
அப்பொழுது, அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு திருடர்கள் அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
இயேசுவின் வலப்பக்கமும் இடப்பக்கமும் இரு கொள்ளைக்காரர்கள் சிலுவையில் அறையப்பட்டார்கள்.

திருவிவிலியம்
அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்.

Matthew 27:37Matthew 27Matthew 27:39

King James Version (KJV)
Then were there two thieves crucified with him, one on the right hand, and another on the left.

American Standard Version (ASV)
Then are there crucified with him two robbers, one on the right hand and one on the left.

Bible in Basic English (BBE)
Then two thieves were put on crosses with him, one on the right and one on the left.

Darby English Bible (DBY)
Then are crucified with him two robbers, one on the right hand and one on the left.

World English Bible (WEB)
Then there were two robbers crucified with him, one on his right hand and one on the left.

Young’s Literal Translation (YLT)
Then crucified with him are two robbers, one on the right hand, and one on the left,

மத்தேயு Matthew 27:38
அப்பொழுது, அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள்.
Then were there two thieves crucified with him, one on the right hand, and another on the left.

ΤότεtoteTOH-tay
σταυροῦνταιstaurountaista-ROON-tay
σὺνsynsyoon
αὐτῷautōaf-TOH
δύοdyoTHYOO-oh
λῃσταίlēstailay-STAY
εἷςheisees
ἐκekake
δεξιῶνdexiōnthay-ksee-ONE
καὶkaikay
εἷςheisees
ἐξexayks
εὐωνύμωνeuōnymōnave-oh-NYOO-mone

இணை வசனம்

Isaiah 53:12
அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

Matthew 27:44
அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்.

Mark 15:27
அல்லாமலும், அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேக்கூடச் சிலுவைகளில் அறைந்தார்கள்.

Luke 22:37
அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவுபெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.

Luke 23:32
குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.

Luke 23:39
அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.

John 19:18
அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.

John 19:31
அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.


Tags அப்பொழுது அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள்
மத்தேயு 27:38 Concordance மத்தேயு 27:38 Interlinear மத்தேயு 27:38 Image