Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 4:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 4 நெகேமியா 4:23

நெகேமியா 4:23
நானாகிலும், என் சகோதரராகிலும், என் வேலைக்காரராகிலும், என்னைப் பின்பற்றி காவல்காக்கிற சேவகராகிலும் எங்கள் வஸ்திரங்களைக் களைந்துபோடாதிருந்தோம்; அவரவருக்கு ஆயுதமும் தண்ணீரும் இருந்தது.

Tamil Indian Revised Version
நானோ, என்னுடைய சகோதரர்களோ, என்னுடைய வேலைக்காரர்களோ, என்னைப் பின்பற்றி காவல்காக்கிற வீரர்களோ எங்கள் உடைகளை மாற்றிக் கொள்ளாதிருந்தோம்; அவர்கள் தண்ணீருக்கு போகும்போது கூட தங்கள் ஆயுதங்களை வைத்திருந்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே நானாகிலும் எனது சகோதரராகிலும் எனது வேலைக்காரராகிலும் என்னைப் பின்பற்றி காவல் காக்கிற சேவகராகிலும் எங்கள் ஆடைகளைக் கழற்றிபோடாமல் இருந்தோம் எல்லா நேரமும் எங்களிடம் ஆயுதம் தயாராக இருந்தது. நாங்கள் தண்ணீர் எடுக்கப் போகும்போது கூட ஆயுதம் தயாராக இருந்தது.

திருவிவிலியம்
நான், என் சகோதரர், என் ஊழியர், என் மெய்க்காவலர் யாருமே எம் உடைகளைக் களையவேயில்லை. ஒவ்வொருவரும் வலக்கையில்* ஆயுதம் தாங்கியிருந்தோம்.

Nehemiah 4:22Nehemiah 4

King James Version (KJV)
So neither I, nor my brethren, nor my servants, nor the men of the guard which followed me, none of us put off our clothes, saving that every one put them off for washing.

American Standard Version (ASV)
So neither I, nor my brethren, nor my servants, nor the men of the guard that followed me, none of us put off our clothes, every one `went with’ his weapon `to’ the water.

Bible in Basic English (BBE)
So not one of us, I or my brothers or my servants or the watchmen who were with me, took off his clothing, everyone went armed to the water.

Darby English Bible (DBY)
And neither I, nor my brethren, nor my servants, nor the men of the guard that followed me, none of us put off our garments: every one had his weapon on his right side.

Webster’s Bible (WBT)
So neither I, nor my brethren, nor my servants, nor the men of the guard who followed me, none of us put off our clothes, saving that every one put them off for washing.

World English Bible (WEB)
So neither I, nor my brothers, nor my servants, nor the men of the guard who followed me, none of us put off our clothes, everyone [went with] his weapon [to] the water.

Young’s Literal Translation (YLT)
and there are none — I and my brethren and my servants, the men of the guard who `are’ after me — there are none of us putting off our garments, each `hath’ his vessel of water.

நெகேமியா Nehemiah 4:23
நானாகிலும், என் சகோதரராகிலும், என் வேலைக்காரராகிலும், என்னைப் பின்பற்றி காவல்காக்கிற சேவகராகிலும் எங்கள் வஸ்திரங்களைக் களைந்துபோடாதிருந்தோம்; அவரவருக்கு ஆயுதமும் தண்ணீரும் இருந்தது.
So neither I, nor my brethren, nor my servants, nor the men of the guard which followed me, none of us put off our clothes, saving that every one put them off for washing.

וְאֵ֨יןwĕʾênveh-ANE
אֲנִ֜יʾănîuh-NEE
וְאַחַ֣יwĕʾaḥayveh-ah-HAI
וּנְעָרַ֗יûnĕʿārayoo-neh-ah-RAI
וְאַנְשֵׁ֤יwĕʾanšêveh-an-SHAY
הַמִּשְׁמָר֙hammišmārha-meesh-MAHR
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
אַֽחֲרַ֔יʾaḥărayah-huh-RAI
אֵיןʾênane
אֲנַ֥חְנוּʾănaḥnûuh-NAHK-noo
פֹֽשְׁטִ֖יםpōšĕṭîmfoh-sheh-TEEM
בְּגָדֵ֑ינוּbĕgādênûbeh-ɡa-DAY-noo
אִ֖ישׁʾîšeesh
שִׁלְח֥וֹšilḥôsheel-HOH
הַמָּֽיִם׃hammāyimha-MA-yeem

இணை வசனம்

Judges 5:11
தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரரின் இரைச்சலுக்கு நீங்கினவர்கள் அங்கே கர்த்தரின் நீதிநியாயங்களையும், அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த நீதிநியாயங்களையுமே பிரஸ்தாபப்படுத்துவார்கள்; அதுமுதல் கர்த்தரின் ஜனங்கள் ஒலிமுக வாசல்களிலே போய் இறங்குவார்கள்.

Judges 9:48
அபிமெலேக்கு தன்னோடிருந்த எல்லா ஜனங்களோடுங்கூடச் சல்மோன் மலையில் ஏறி, தன் கையிலே கோடரியைப் பிடித்து, ஒரு மரத்தின் கொம்பை வெட்டி, அதை எடுத்து, தன் தோளின் மேல் போட்டுக்கொண்டு, தன்னோடிருந்த ஜனங்களை நோக்கி: நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறீர்களே, நீங்களும் தீவிரமாய் என்னைப்போலச் செய்யுங்கள் என்றான்.

Nehemiah 5:16
ஒரு வயலையாவது நாங்கள் கொள்ளவில்லை; அந்த அலங்கத்தின் வேலையிலே முயன்று நின்றேன்; என் வேலைக்காரரனைவரும் கூட்டமாய் அந்த வேலைக்குக் கூடிவந்தார்கள்.

Nehemiah 7:2
நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப்பார்க்கிலும் உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல்விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.

1 Corinthians 15:10
ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.


Tags நானாகிலும் என் சகோதரராகிலும் என் வேலைக்காரராகிலும் என்னைப் பின்பற்றி காவல்காக்கிற சேவகராகிலும் எங்கள் வஸ்திரங்களைக் களைந்துபோடாதிருந்தோம் அவரவருக்கு ஆயுதமும் தண்ணீரும் இருந்தது
நெகேமியா 4:23 Concordance நெகேமியா 4:23 Interlinear நெகேமியா 4:23 Image