Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிலிப்பியர் 1:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிலிப்பியர் பிலிப்பியர் 1 பிலிப்பியர் 1:26

பிலிப்பியர் 1:26
உங்கள் விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடுங்கூட இருப்பேனென்று அறிந்திருக்கிறேன்.

Tamil Indian Revised Version
உங்களுடைய விசுவாசத்தின் வளர்ச்சிக்காகவும் சந்தோஷத்திற்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடும் இருப்பேன் என்று அறிந்திருக்கிறேன்.

Tamil Easy Reading Version
மீண்டும் உங்களோடு நான் இருக்கும்போது நீங்கள் கிறிஸ்துவாகிய இயேசுவுக்குள் மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பீர்கள்.

திருவிவிலியம்
ஆகவே, நான் உங்களிடம் மீண்டும் வருவதால், கிறிஸ்து இயேசுவின் உறவில் வாழும் நீங்கள் என் பொருட்டு இன்னும் மிகுதியாகப் பெருமிதம் கொள்வீர்கள்.

Philippians 1:25Philippians 1Philippians 1:27

King James Version (KJV)
That your rejoicing may be more abundant in Jesus Christ for me by my coming to you again.

American Standard Version (ASV)
that your glorying may abound in Christ Jesus in me through my presence with you again.

Bible in Basic English (BBE)
So that your pride in me may be increased in Christ Jesus through my being present with you again.

Darby English Bible (DBY)
that your boasting may abound in Christ Jesus through me by my presence again with you.

World English Bible (WEB)
that your rejoicing may abound in Christ Jesus in me through my presence with you again.

Young’s Literal Translation (YLT)
that your boasting may abound in Christ Jesus in me through my presence again to you.

பிலிப்பியர் Philippians 1:26
உங்கள் விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடுங்கூட இருப்பேனென்று அறிந்திருக்கிறேன்.
That your rejoicing may be more abundant in Jesus Christ for me by my coming to you again.

ἵναhinaEE-na
τὸtotoh
καύχημαkauchēmaKAF-hay-ma
ὑμῶνhymōnyoo-MONE
περισσεύῃperisseuēpay-rees-SAVE-ay
ἐνenane
Χριστῷchristōhree-STOH
Ἰησοῦiēsouee-ay-SOO
ἐνenane
ἐμοὶemoiay-MOO
διὰdiathee-AH
τῆςtēstase
ἐμῆςemēsay-MASE
παρουσίαςparousiaspa-roo-SEE-as
πάλινpalinPA-leen
πρὸςprosprose
ὑμᾶςhymasyoo-MAHS

இணை வசனம்

2 Corinthians 5:12
இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மறுபடியும் மெச்சிக்கொள்ளாமல் இருதயத்திலல்ல, வெளிவேஷத்தில் மேன்மைபாராட்டுகிறவர்களுக்கு எதிரே எங்களைக் குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படிக்கு ஏதுவுண்டாக்குகிறோம்.

2 Corinthians 1:14
கர்த்தராகிய இயேசுவினுடைய நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாயிருக்கிறதை ஒருவாறு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.

Philippians 4:10
என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மறுபடியும் மனமலர்ந்தபடியினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; இப்படிச் செய்ய எண்ணங்கொண்டிருந்தீர்கள், சமயம்மாத்திரம் உங்களுக்கு நேரிடவில்லை.

Philippians 4:4
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.

Philippians 3:3
ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.

Philippians 3:1
மேலும், என் சகோதரரே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல, அது உங்களுக்கு நலமாயிருக்கும்.

Philippians 2:16
எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.

2 Corinthians 7:6
ஆகிலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல்செய்தார்.

John 16:24
இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.

John 16:22
அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்.

Song of Solomon 5:1
என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்தில் வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; என் தேன்கூட்டை என் தேனோடு புசித்தேன்; என் திராட்சரசத்தை என் பாலோடும் குடித்தேன். சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், பூர்த்தியாய்க் குடியுங்கள்.


Tags உங்கள் விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் நான் பிழைத்து உங்கள் அனைவரோடுங்கூட இருப்பேனென்று அறிந்திருக்கிறேன்
பிலிப்பியர் 1:26 Concordance பிலிப்பியர் 1:26 Interlinear பிலிப்பியர் 1:26 Image