Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:155

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:155

சங்கீதம் 119:155
இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்.

Tamil Indian Revised Version
இரட்சிப்பு துன்மார்க்கர்களுக்குத் தூரமாக இருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடமாட்டார்கள்.

Tamil Easy Reading Version
தீயோர் உமது சட்டங்களைப் பின்பற்றாததால் அவர்கள் வெற்றிபெறமாட்டார்கள்.

திருவிவிலியம்
⁽தீயோர்க்கு மீட்பு␢ வெகு தொலைவில் உள்ளது;␢ ஏனெனில், அவர்கள்␢ உம் விதிமுறைகளைத் தேடுவதில்லை.⁾

Psalm 119:154Psalm 119Psalm 119:156

King James Version (KJV)
Salvation is far from the wicked: for they seek not thy statutes.

American Standard Version (ASV)
Salvation is far from the wicked; For they seek not thy statutes.

Bible in Basic English (BBE)
Salvation is far from evil-doers; for they have made no search for your rules.

Darby English Bible (DBY)
Salvation is far from the wicked; for they seek not thy statutes.

World English Bible (WEB)
Salvation is far from the wicked, For they don’t seek your statutes.

Young’s Literal Translation (YLT)
Far from the wicked `is’ salvation, For Thy statutes they have not sought.

சங்கீதம் Psalm 119:155
இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்.
Salvation is far from the wicked: for they seek not thy statutes.

רָח֣וֹקrāḥôqra-HOKE
מֵרְשָׁעִ֣יםmērĕšāʿîmmay-reh-sha-EEM
יְשׁוּעָ֑הyĕšûʿâyeh-shoo-AH
כִּֽיkee
חֻ֝קֶּיךָḥuqqêkāHOO-kay-ha
לֹ֣אlōʾloh
דָרָֽשׁוּ׃dārāšûda-ra-SHOO

இணை வசனம்

Job 5:4
அவன் பிள்ளைகள் இரட்சிப்புக்குத் தூரமாகி, தப்புவிப்பாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்.

Ephesians 2:17
அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்.

Romans 3:11
உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;

Luke 16:24
அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.

Isaiah 57:19
தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனைச் சிருஷ்டிக்கிறேன், அவர்களைக் குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Isaiah 46:12
முரட்டு இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமானவர்களே, எனக்குச்செவிகொடுங்கள்.

Proverbs 1:7
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.

Psalm 18:27
தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.

Psalm 10:4
துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.

Job 21:14
அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்;


Tags இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்
சங்கீதம் 119:155 Concordance சங்கீதம் 119:155 Interlinear சங்கீதம் 119:155 Image