Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:62

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:62

சங்கீதம் 119:62
உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம் உம்மைத் துதிக்கும்படி, பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்.

Tamil Indian Revised Version
உமது நீதியான நியாயத்தீர்ப்புகளுக்காக, உம்மைத் துதிக்கும்படி பாதிஇரவில் எழுந்திருப்பேன்.

Tamil Easy Reading Version
உமது நல்ல முடிவுகளுக்காக நன்றி கூறும்படி நள்ளிரவில் நான் எழுகிறேன்.

திருவிவிலியம்
⁽நீதிநிறை உம் தீர்ப்புகளைக் குறித்து,␢ உம்மைப் புகழ்ந்துபாட␢ நள்ளிரவில் எழுகின்றேன்.⁾

Psalm 119:61Psalm 119Psalm 119:63

King James Version (KJV)
At midnight I will rise to give thanks unto thee because of thy righteous judgments.

American Standard Version (ASV)
At midnight I will rise to give thanks unto thee Because of thy righteous ordinances.

Bible in Basic English (BBE)
In the middle of the night I will get up to give you praise, because of all your right decisions.

Darby English Bible (DBY)
At midnight I rise up to give thanks unto thee, because of thy righteous judgments.

World English Bible (WEB)
At midnight I will rise to give thanks to you, Because of your righteous ordinances.

Young’s Literal Translation (YLT)
At midnight I rise to give thanks to Thee, For the judgments of Thy righteousness.

சங்கீதம் Psalm 119:62
உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம் உம்மைத் துதிக்கும்படி, பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்.
At midnight I will rise to give thanks unto thee because of thy righteous judgments.

חֲצֽוֹתḥăṣôthuh-TSOTE
לַ֗יְלָהlaylâLA-la
אָ֭קוּםʾāqûmAH-koom
לְהוֹד֣וֹתlĕhôdôtleh-hoh-DOTE
לָ֑ךְlāklahk
עַ֝֗לʿalal
מִשְׁפְּטֵ֥יmišpĕṭêmeesh-peh-TAY
צִדְקֶֽךָ׃ṣidqekātseed-KEH-ha

இணை வசனம்

Romans 7:12
ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.

Acts 16:25
நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

Mark 1:35
அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.

Psalm 119:164
உமது நீதி நியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.

Psalm 119:137
கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.

Psalm 119:75
கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும் உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.

Psalm 119:7
உம்முடைய நீதி நியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.

Psalm 42:8
ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும்பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்ஞ்செய்கிறேன்.

Psalm 19:9
கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.

Deuteronomy 4:8
இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?

Psalm 119:147
அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.

Psalm 119:106
உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.


Tags உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம் உம்மைத் துதிக்கும்படி பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்
சங்கீதம் 119:62 Concordance சங்கீதம் 119:62 Interlinear சங்கீதம் 119:62 Image