Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:72

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:72

சங்கீதம் 119:72
அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.

Tamil Indian Revised Version
அநேக ஆயிரம் பொன் வெள்ளியைவிட, நீர் கொடுத்த வேதமே எனக்கு நலம்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது போதனைகள் எனக்கு நல்லவை. ஆயிரம் பொன்னையும் வெள்ளியையும் பார்க்கிலும் அவை நல்லவை.

திருவிவிலியம்
⁽நீர் திருவாய் மலர்ந்த சட்டம்,␢ ஆயிரக்கணக்கான பொன்,␢ வெள்ளிக் காசுகளைவிட␢ எனக்கு மேலானது.⁾

Psalm 119:71Psalm 119Psalm 119:73

King James Version (KJV)
The law of thy mouth is better unto me than thousands of gold and silver.

American Standard Version (ASV)
The law of thy mouth is better unto me Than thousands of gold and silver.

Bible in Basic English (BBE)
The law of your mouth is better to me than thousands of gold and silver.

Darby English Bible (DBY)
The law of thy mouth is better unto me than thousands of gold and silver.

World English Bible (WEB)
The law of your mouth is better to me than thousands of pieces of gold and silver.

Young’s Literal Translation (YLT)
Better to me `is’ the law of Thy mouth Than thousands of gold and silver!

சங்கீதம் Psalm 119:72
அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.
The law of thy mouth is better unto me than thousands of gold and silver.

טֽוֹבṭôbtove
לִ֥יlee
תֽוֹרַתtôratTOH-raht
פִּ֑יךָpîkāPEE-ha
מֵ֝אַלְפֵ֗יmēʾalpêMAY-al-FAY
זָהָ֥בzāhābza-HAHV
וָכָֽסֶף׃wākāsepva-HA-sef

இணை வசனம்

Proverbs 8:10
வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப் பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.

Psalm 19:10
அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது.

Psalm 119:162
மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின்பேரில் மகிழுகிறேன்.

Psalm 119:127
ஆதலால் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.

Matthew 13:44
அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.

Proverbs 16:16
பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை!

Proverbs 8:19
பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப் பார்க்கிலும் என் வருமானம் நல்லது.

Proverbs 3:14
அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது.

Psalm 119:111
உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி.

Psalm 119:14
திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்.


Tags அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும் நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்
சங்கீதம் 119:72 Concordance சங்கீதம் 119:72 Interlinear சங்கீதம் 119:72 Image