Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 3:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 3 வெளிப்படுத்தின விசேஷம் 3:16

வெளிப்படுத்தின விசேஷம் 3:16
இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.

Tamil Indian Revised Version
இப்படி நீ குளிரும் இல்லாமல் அனலும் இல்லாமல் வெதுவெதுப்பாக இருக்கிறதினால் உன்னை என் வாயில் இருந்து வாந்திபண்ணிப்போடுவேன்.

Tamil Easy Reading Version
நீ வெப்பமாக மட்டுமே உள்ளாய். நீ அனலாகவோ குளிராகவோ இல்லை. எனவே உன்னைத் துப்பி விடத் தயாராக உள்ளேன்.

திருவிவிலியம்
இவ்வாறு, நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இல்லாமல் வெதுவெதுப்பாய் இருப்பதால் என் வாயிலிருந்து உன்னைக் கக்கிவிடுவேன்.

Revelation 3:15Revelation 3Revelation 3:17

King James Version (KJV)
So then because thou art lukewarm, and neither cold nor hot, I will spue thee out of my mouth.

American Standard Version (ASV)
So because thou art lukewarm, and neither hot nor cold, I will spew thee out of my mouth.

Bible in Basic English (BBE)
So because you are not one thing or the other, I will have no more to do with you.

Darby English Bible (DBY)
Thus because thou art lukewarm, and neither cold nor hot, I am about to spue thee out of my mouth.

World English Bible (WEB)
So, because you are lukewarm, and neither hot nor cold, I will vomit you out of my mouth.

Young’s Literal Translation (YLT)
So — because thou art lukewarm, and neither cold nor hot, I am about to vomit thee out of my mouth;

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 3:16
இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.
So then because thou art lukewarm, and neither cold nor hot, I will spue thee out of my mouth.

οὕτωςhoutōsOO-tose
ὅτιhotiOH-tee
χλιαρὸςchliaroshlee-ah-ROSE
εἶeiee
καὶkaikay
οὔτεouteOO-tay
ψυχρόςpsychrospsyoo-HROSE
οὔτεouteOO-tay
ζεστὸςzestoszay-STOSE
μέλλωmellōMALE-loh
σεsesay
ἐμέσαιemesaiay-MAY-say
ἐκekake
τοῦtoutoo
στόματόςstomatosSTOH-ma-TOSE
μουmoumoo

இணை வசனம்

Revelation 2:5
ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.

Jeremiah 14:19
யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக் கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்துக்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.

Jeremiah 15:1
கர்த்தர் என்னை நோக்கி: மோசேயும் சாமுவேலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய்ச் சாராது, இவர்கள் என் முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி இவர்களைத் துரத்திவிடு,

Zechariah 11:8
ஒரேமாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்; என் ஆத்துமா அவர்களை அரோசித்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது.


Tags இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்
வெளிப்படுத்தின விசேஷம் 3:16 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 3:16 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 3:16 Image