Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 14:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 14 ரோமர் 14:16

ரோமர் 14:16
உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.

Tamil Indian Revised Version
உங்களுடைய நல்ல செயல்கள் அவமதிக்கப்பட இடங்கொடுக்காமல் இருங்கள்.

Tamil Easy Reading Version
நல்லவை என நீங்கள் நம்பும் விஷயங்கள் தீமை என மற்றவர்களால் பழிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

திருவிவிலியம்
ஆகவே, உங்களுக்கு நன்மையாய் இருப்பது பிறருடைய பழிச்சொல்லுக்கு இடந்தராதிருப்பதாக!

Romans 14:15Romans 14Romans 14:17

King James Version (KJV)
Let not then your good be evil spoken of:

American Standard Version (ASV)
Let not then your good be evil spoken of:

Bible in Basic English (BBE)
Let it not be possible for men to say evil about your good:

Darby English Bible (DBY)
Let not then your good be evil spoken of;

World English Bible (WEB)
Then don’t let your good be slandered,

Young’s Literal Translation (YLT)
Let not, then, your good be evil spoken of,

ரோமர் Romans 14:16
உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.
Let not then your good be evil spoken of:

μὴmay
βλασφημείσθωblasphēmeisthōvla-sfay-MEE-sthoh
οὖνounoon
ὑμῶνhymōnyoo-MONE
τὸtotoh
ἀγαθόνagathonah-ga-THONE

இணை வசனம்

Romans 12:17
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.

1 Corinthians 10:29
உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக் குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன?

2 Corinthians 8:20
ஊழியத்தினாலே சேர்க்கப்பட்ட மிகுதியான தர்மப்பணத்தைக்குறித்து ஒருவனும் எங்களைக் குற்றப்படுத்தாதபடிக்கு நாங்கள் எச்சரிக்கையாயிருந்து,

1 Thessalonians 5:22
பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.


Tags உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்
ரோமர் 14:16 Concordance ரோமர் 14:16 Interlinear ரோமர் 14:16 Image