Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 16:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 16 ரோமர் 16:10

ரோமர் 16:10
கிறிஸ்துவுக்குள் உத்தமனாகிய அப்பெல்லேயை வாழ்த்துங்கள். அரிஸ்தொபூலுவின் வீட்டாரை வாழ்த்துங்கள்.

Tamil Indian Revised Version
கிறிஸ்துவிற்குள் உத்தமனாகிய அப்பெல்லேயை வாழ்த்துங்கள். அரிஸ்தொபூலுவின் குடும்பத்தாரை வாழ்த்துங்கள்.

Tamil Easy Reading Version
அல்பெல்லேயை வாழ்த்துங்கள். அவனது உண்மையான கிறிஸ்தவ பக்தி சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அரிஸ்தோபூலுவின் குடும்பத்திலிலுள்ள அனைவரையும் வாழ்த்துங்கள்.

திருவிவிலியம்
அப்பெல்லுக்கும் என் வாழ்த்து; இவர் தகைமை வாய்ந்த ஒரு கிறிஸ்தவர். அரிஸ்தோபுல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள்.

Romans 16:9Romans 16Romans 16:11

King James Version (KJV)
Salute Apelles approved in Christ. Salute them which are of Aristobulus’ household.

American Standard Version (ASV)
Salute Apelles the approved in Christ. Salute them that are of the `household’ of Aristobulus.

Bible in Basic English (BBE)
Give my love to Apelles, who has the approval of Christ. Say a kind word to those who are of the house of Aristobulus.

Darby English Bible (DBY)
Salute Apelles, approved in Christ. Salute those who belong to Aristobulus.

World English Bible (WEB)
Greet Apelles, the approved in Christ. Greet those who are of the household of Aristobulus.

Young’s Literal Translation (YLT)
salute Apelles, the approved in Christ; salute those of the `household’ of Aristobulus;

ரோமர் Romans 16:10
கிறிஸ்துவுக்குள் உத்தமனாகிய அப்பெல்லேயை வாழ்த்துங்கள். அரிஸ்தொபூலுவின் வீட்டாரை வாழ்த்துங்கள்.
Salute Apelles approved in Christ. Salute them which are of Aristobulus' household.

ἀσπάσασθεaspasastheah-SPA-sa-sthay
Ἀπελλῆνapellēnah-pale-LANE
τὸνtontone
δόκιμονdokimonTHOH-kee-mone
ἐνenane
Χριστῷchristōhree-STOH
ἀσπάσασθεaspasastheah-SPA-sa-sthay
τοὺςtoustoos
ἐκekake
τῶνtōntone
Ἀριστοβούλουaristoboulouah-ree-stoh-VOO-loo

இணை வசனம்

Deuteronomy 8:2
உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.

Romans 14:18
இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.

2 Corinthians 8:22
மேலும், அநேக காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவனென்று நாங்கள் பலமுறை கண்டறிந்தவனும், இப்பொழுது உங்கள்மேலுள்ள மிகுந்த நம்பிக்கையினாலே அதிக ஜாக்கிரதையுள்ளவனுமாகிய நம்முடைய சகோதரனையும் இவர்களோடே கூட அனுப்பியிருக்கிறோம்.

Philippians 2:22
தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.

1 Timothy 3:10
மேலும், இவர்கள் முன்னதாகச் சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களானால் உதவிக்காரராக ஊழியஞ்செய்யலாம்.

1 Peter 1:7
அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.

1 Corinthians 11:19
உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.

2 Corinthians 2:9
நீங்கள் எல்லாவற்றிலேயும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்தறியும்படி இப்படி எழுதினேன்,

2 Timothy 4:19
எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்.


Tags கிறிஸ்துவுக்குள் உத்தமனாகிய அப்பெல்லேயை வாழ்த்துங்கள் அரிஸ்தொபூலுவின் வீட்டாரை வாழ்த்துங்கள்
ரோமர் 16:10 Concordance ரோமர் 16:10 Interlinear ரோமர் 16:10 Image