2 கொரிந்தியர் 8:22

2 கொரிந்தியர் 8:22
மேலும், அநேக காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவனென்று நாங்கள் பலமுறை கண்டறிந்தவனும், இப்பொழுது உங்கள்மேலுள்ள மிகுந்த நம்பிக்கையினாலே அதிக ஜாக்கிரதையுள்ளவனுமாகிய நம்முடைய சகோதரனையும் இவர்களோடே கூட அனுப்பியிருக்கிறோம்.


2 கொரிந்தியர் 8:22 ஆங்கிலத்தில்

maelum, Anaeka Kaariyangalil Jaakkirathaiyullavanentu Naangal Palamurai Kanndarinthavanum, Ippoluthu Ungalmaelulla Mikuntha Nampikkaiyinaalae Athika Jaakkirathaiyullavanumaakiya Nammutaiya Sakotharanaiyum Ivarkalotae Kooda Anuppiyirukkirom.


முழு அதிகாரம் வாசிக்க : 2 கொரிந்தியர் 8