Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

செப்பனியா 2:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் செப்பனியா செப்பனியா 2 செப்பனியா 2:12

செப்பனியா 2:12
எத்தியோப்பியராகிய நீங்களும் என் பட்டயத்தினால் கொலைசெய்யப்படுவீர்கள்.

Tamil Indian Revised Version
எத்தியோப்பியராகிய நீங்களும் என் பட்டயத்தினால் கொலைசெய்யப்படுவீர்கள்.

Tamil Easy Reading Version
எத்தியோப்பியா ஜனங்களே, இது உங்களுக்கும் பொருந்தும். கர்த்தருடைய பட்டயம் உமது ஜனங்களையும் கொல்லும்.

திருவிவிலியம்
⁽எத்தியோப்பியரே!␢ நீங்களும் எனது வாளால்␢ வெட்டி வீழ்த்தப்படுவீர்கள்.⁾

Zephaniah 2:11Zephaniah 2Zephaniah 2:13

King James Version (KJV)
Ye Ethiopians also, ye shall be slain by my sword.

American Standard Version (ASV)
Ye Ethiopians also, ye shall be slain by my sword.

Bible in Basic English (BBE)
And you Ethiopians will be put to death by my sword.

Darby English Bible (DBY)
Ye Ethiopians also, ye shall be the slain of my sword.

World English Bible (WEB)
You Cushites also, you will be killed by my sword.

Young’s Literal Translation (YLT)
Also ye, O Cushim, pierced of My sword `are’ they.

செப்பனியா Zephaniah 2:12
எத்தியோப்பியராகிய நீங்களும் என் பட்டயத்தினால் கொலைசெய்யப்படுவீர்கள்.
Ye Ethiopians also, ye shall be slain by my sword.

גַּםgamɡahm
אַתֶּ֣םʾattemah-TEM
כּוּשִׁ֔יםkûšîmkoo-SHEEM
חַֽלְלֵ֥יḥallêhahl-LAY
חַרְבִּ֖יḥarbîhahr-BEE
הֵֽמָּה׃hēmmâHAY-ma

இணை வசனம்

Ezekiel 30:4
பட்டயம் எகிப்திலே வரும்; எகிப்திலே கொலையுண்கிறவர்கள் விழும்போது எத்தியோப்பியாவிலே மகா வேதனை உண்டாயிருக்கும்; அதின் ஏராளமான ஜனத்தைப் பிடித்துக்கொண்டுபோவார்கள்; அதின் அஸ்திபாரங்கள் நிர்மூலமாக்கப்படும்.

Isaiah 20:4
அசீரியா ராஜா, தான் சிறைபிடிக்கப்போகிற எகிப்தியரும், தான் குடிவிலக்கப்போகிற எத்தியோப்பியருமாகிய இளைஞரையும் கிழவரையும், வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் எகிப்தியருக்கு வெட்கமுண்டாகும்படி, இருப்பிடம் மூடப்படாதவர்களாய்க் கொண்டுபோவான்.

Isaiah 18:1
எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலே நிழலிடும் செட்டைகளுடையதும்,

Jeremiah 51:20
நீ எனக்கு தண்டாயுதமும் அஸ்திராயுதமுமானவன்; நான் உன்னைக்கொண்டு ஜாதிகளை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு ராஜ்யங்களை அழிப்பேன்.

Jeremiah 47:6
ஆ கர்த்தரின் பட்டயமே, எந்த மட்டும் அமராதிருப்பாய்? உன் உறைக்குள் திரும்பிவந்து, ஓய்ந்து அமர்ந்திரு.

Jeremiah 46:9
குதிரைகளே, போய் ஏறுங்கள்; இரதங்களே, கடகட என்று ஓடுங்கள்; பராக்கிரமசாலிகளும், கேடகம் பிடிக்கிற எத்தியோப்பியரும், பூத்தியரும், வில்லைபிடித்து நாணேற்றுகிற லீதியரும் புறப்படக்கடவர்கள்.

Isaiah 43:3
நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர்; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன்.

Isaiah 13:5
கர்த்தர் வருகிறார்; அவருடைய கோபத்தின் ஆயுதங்களும், தேசத்தையெல்லாம் அழிக்க, வானங்கவிழ்ந்த கடையாந்தர தேசத்திலிருந்து வருகிறது.

Isaiah 10:5
என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம்.

Psalm 17:13
கர்த்தாவே, நீர் எழுந்திருந்து, அவனுக்கு எதிரிட்டு, அவனை மடங்கடியும்; கர்த்தாவே, என் ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு உம்முடைய பட்டயத்தினால் தப்புவியும்.


Tags எத்தியோப்பியராகிய நீங்களும் என் பட்டயத்தினால் கொலைசெய்யப்படுவீர்கள்
செப்பனியா 2:12 Concordance செப்பனியா 2:12 Interlinear செப்பனியா 2:12 Image