ஏசாயா 43:3

ஏசாயா 43:3
நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர்; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன்.


ஏசாயா 43:3 ஆங்கிலத்தில்

naan Isravaelin Parisuththarum, Un Iratchakarumaayirukkira Un Thaevanaakiya Karththar; Unnai Meetkumporulaaka Ekipthaiyum, Unakku Eedaaka Eththiyoppiyaavaiyum Sepaavaiyum Koduththaen.


முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 43