Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 10:19

அப்போஸ்தலர் 10:19 தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 10

அப்போஸ்தலர் 10:19
பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்.

Tamil Indian Revised Version
பேதுரு அந்தத் தரிசனத்தைக்குறித்து யோசனை செய்துகொண்டிருக்கும்போது, ஆவியானவர்: இதோ, மூன்று மனிதர்கள் உன்னைத் தேடுகிறார்கள்.

Tamil Easy Reading Version
பேதுரு இப்போதும் அந்தக் காட்சியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான். ஆனால் ஆவியானவர் அவனுக்கு, “கவனி! மூன்று மனிதர்கள் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

Thiru Viviliam
பேதுரு இக்காட்சியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது தூய ஆவியார் அவரிடம், “இதோ மூவர் உன்னைத் தேடி வந்திருக்கின்றனர்;

அப்போஸ்தலர் 10:18அப்போஸ்தலர் 10அப்போஸ்தலர் 10:20

King James Version (KJV)
While Peter thought on the vision, the Spirit said unto him, Behold, three men seek thee.

American Standard Version (ASV)
And while Peter thought on the vision, the Spirit said unto him, Behold, three men seek thee.

Bible in Basic English (BBE)
And, while Peter was turning the vision over in his mind, the Spirit said to him, See, three men are looking for you.

Darby English Bible (DBY)
But as Peter continued pondering over the vision, the Spirit said to him, Behold, three men seek thee;

World English Bible (WEB)
While Peter was pondering the vision, the Spirit said to him, “Behold, three{Reading from TR and NU. MT omits “three”} men seek you.

Young’s Literal Translation (YLT)
And Peter thinking about the vision, the Spirit said to him, `Lo, three men do seek thee;

அப்போஸ்தலர் Acts 10:19
பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்.
While Peter thought on the vision, the Spirit said unto him, Behold, three men seek thee.


τοῦtoutoo
While
δὲdethay
Peter
ΠέτρουpetrouPAY-troo
thought
ἐνθυμουμένουenthymoumenouane-thyoo-moo-MAY-noo
on
περὶperipay-REE
the
τοῦtoutoo
vision,
ὁράματοςhoramatosoh-RA-ma-tose
the
εἶπενeipenEE-pane
Spirit
αὐτῷautōaf-TOH
said
unto
τὸtotoh
him,
πνεῦμαpneumaPNAVE-ma
Behold,
Ἰδού,idouee-THOO
three
ἄνδρεςandresAN-thrase
men
τρεῖςtreistrees
seek
ζητοῦσινzētousinzay-TOO-seen
thee.
σεsesay

அப்போஸ்தலர் 10:19 ஆங்கிலத்தில்

paethuru Anthath Tharisanaththaik Kuriththuch Sinthanai Pannnnikkonntirukkaiyil, Aaviyaanavar: Itho, Moontu Manushar Unnaith Thaedukiraarkal.


Tags பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில் ஆவியானவர் இதோ மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்
அப்போஸ்தலர் 10:19 Concordance அப்போஸ்தலர் 10:19 Interlinear அப்போஸ்தலர் 10:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 10