Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 14:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 14 அப்போஸ்தலர் 14:12

அப்போஸ்தலர் 14:12
பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்குரி என்றும் சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
மக்கள் பர்னபாவை “சீயெஸ்” என அழைக்கத் தொடங்கினர். பவுல் முக்கிய பேச்சாளராக இருந்ததால், அவர்கள் பவுலை “ஹெர்ம்ஸ்” என்றழைத்தனர்.

திருவிவிலியம்
அவர்கள் பர்னபாவைச் “சேயுசு” என்றும், அங்குப் பவுலே பேசியபடியால் அவரை “எர்மசு” என்றும் அழைத்தார்கள்.

Acts 14:11Acts 14Acts 14:13

King James Version (KJV)
And they called Barnabas, Jupiter; and Paul, Mercurius, because he was the chief speaker.

American Standard Version (ASV)
And they called Barnabas, Jupiter; and Paul, Mercury, because he was the chief speaker.

Bible in Basic English (BBE)
And they gave the name of Jupiter to Barnabas, and to Paul that of Mercury, because he was the chief talker.

Darby English Bible (DBY)
And they called Barnabas Jupiter, and Paul Mercury, because he took the lead in speaking.

World English Bible (WEB)
They called Barnabas “Jupiter,” and Paul “Mercury,” because he was the chief speaker.

Young’s Literal Translation (YLT)
they were calling also Barnabas Zeus, and Paul Hermes, since he was the leader in speaking.

அப்போஸ்தலர் Acts 14:12
பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள்.
And they called Barnabas, Jupiter; and Paul, Mercurius, because he was the chief speaker.

ἐκάλουνekalounay-KA-loon
τεtetay
τὸνtontone
μὲνmenmane
Βαρναβᾶνbarnabanvahr-na-VAHN
ΔίαdiaTHEE-ah
τὸνtontone
δὲdethay
ΠαῦλονpaulonPA-lone
Ἑρμῆνhermēnare-MANE
ἐπειδὴepeidēape-ee-THAY
αὐτὸςautosaf-TOSE
ἦνēnane
hooh
ἡγούμενοςhēgoumenosay-GOO-may-nose
τοῦtoutoo
λόγουlogouLOH-goo

இணை வசனம்

Acts 19:35
பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்தி எபேசியரே, எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகிய தியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும் கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ?


Tags பர்னபாவை யூப்பித்தர் என்றும் பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள்
அப்போஸ்தலர் 14:12 Concordance அப்போஸ்தலர் 14:12 Interlinear அப்போஸ்தலர் 14:12 Image