அப்போஸ்தலர் 15:24
எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடைய வேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் எங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,
Tamil Indian Revised Version
எங்களிடம் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் குழப்பி, உங்களுடைய மனதைக் கெடுத்தார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியால்,
Tamil Easy Reading Version
எங்கள் கூட்டத்திலிருந்து சில மனிதர்கள் உங்களிடம் வந்தார்கள் எனக் கேள்விப்பட்டோம். அவர்கள் கூறிய காரியங்கள் உங்களைத் தொந்தரவு செய்து உங்கள் மனங்களை நிலைகுலையச் செய்துள்ளன. ஆனால் அவற்றைச் செய்யும்படியாக நாங்கள் அவர்களுக்குக் கூறவில்லை.
Thiru Viviliam
எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை.
King James Version (KJV)
Forasmuch as we have heard, that certain which went out from us have troubled you with words, subverting your souls, saying, Ye must be circumcised, and keep the law: to whom we gave no such commandment:
American Standard Version (ASV)
Forasmuch as we have heard that certain who went out from us have troubled you with words, subverting your souls; to whom we gave no commandment;
Bible in Basic English (BBE)
Because we have knowledge that some who went from us have been troubling you with their words, putting your souls in doubt; to whom we gave no such order;
Darby English Bible (DBY)
Inasmuch as we have heard that some who went out from amongst us have troubled you by words, upsetting your souls, [saying that ye must be circumcised and keep the law]; to whom we gave no commandment;
World English Bible (WEB)
Because we have heard that some who went out from us have troubled you with words, unsettling your souls, saying, ‘You must be circumcised and keep the law,’ to whom we gave no commandment;
Young’s Literal Translation (YLT)
seeing we have heard that certain having gone forth from us did trouble you with words, subverting your souls, saying to be circumcised and to keep the law, to whom we did give no charge,
அப்போஸ்தலர் Acts 15:24
எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடைய வேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் எங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,
Forasmuch as we have heard, that certain which went out from us have troubled you with words, subverting your souls, saying, Ye must be circumcised, and keep the law: to whom we gave no such commandment:
Forasmuch as | Ἐπειδὴ | epeidē | ape-ee-THAY |
we have heard, | ἠκούσαμεν | ēkousamen | ay-KOO-sa-mane |
that | ὅτι | hoti | OH-tee |
certain | τινὲς | tines | tee-NASE |
out went which | ἐξ | ex | ayks |
from | ἡμῶν | hēmōn | ay-MONE |
us | ἐξελθόντες | exelthontes | ayks-ale-THONE-tase |
have troubled | ἐτάραξαν | etaraxan | ay-TA-ra-ksahn |
you | ὑμᾶς | hymas | yoo-MAHS |
with words, | λόγοις | logois | LOH-goos |
subverting | ἀνασκευάζοντες | anaskeuazontes | ah-na-skave-AH-zone-tase |
your | τὰς | tas | tahs |
ψυχὰς | psychas | psyoo-HAHS | |
souls, | ὑμῶν | hymōn | yoo-MONE |
saying, | λέγοντες | legontes | LAY-gone-tase |
Ye must be circumcised, | περιτέμνεσθαι | peritemnesthai | pay-ree-TAME-nay-sthay |
and | καὶ | kai | kay |
keep | τηρεῖν | tērein | tay-REEN |
the | τον | ton | tone |
law: | νόμον, | nomon | NOH-mone |
to whom | οἷς | hois | oos |
we gave commandment: | οὐ | ou | oo |
no | διεστειλάμεθα | diesteilametha | thee-ay-stee-LA-may-tha |
அப்போஸ்தலர் 15:24 ஆங்கிலத்தில்
Tags எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு நீங்கள் விருத்தசேதனமடைய வேண்டுமென்றும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி இப்படிப்பட்ட வார்த்தைகளால் எங்களைக் கலக்கி உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே
அப்போஸ்தலர் 15:24 Concordance அப்போஸ்தலர் 15:24 Interlinear அப்போஸ்தலர் 15:24 Image
முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 15