அப்போஸ்தலர் 24:15
நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டிருக்கிறது போல, நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.
Tamil Indian Revised Version
இயேசுவை உயிரோடு எழுப்பினதினாலே தேவன் நம்முடைய முற்பிதாக்களுக்கு அருளிய வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கிறோம்.
Tamil Easy Reading Version
நாம் அவர்களுடைய மக்கள். இந்த வாக்குறுதி நமக்கு உண்மையாகுமாறு தேவன் செய்தார். இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பியபடியால் தேவன் இதைச் செய்தார். சங்கீதம் இரண்டிலும் நாம் இதைப்பற்றி வாசிக்கிறோம். “‘நீர் எனது மகன், இன்று நான் உமது தந்தையாகி இருக்கிறேன்.’
Thiru Viviliam
இதுபற்றி இரண்டாம் திருப்பாடலில், ⁽“நீரே என் மகன், இன்று§ நான் உம்மை ஈன்றெடுத்தேன்”⁾ என்று எழுதப்பட்டுள்ளது.
King James Version (KJV)
God hath fulfilled the same unto us their children, in that he hath raised up Jesus again; as it is also written in the second psalm, Thou art my Son, this day have I begotten thee.
American Standard Version (ASV)
that God hath fulfilled the same unto our children, in that he raised up Jesus; as also it is written in the second psalm, Thou art my Son, this day have I begotten thee.
Bible in Basic English (BBE)
Which God has now put into effect for our children, by sending Jesus; as it says in the second Psalm, You are my Son; this day I have given you being.
Darby English Bible (DBY)
that God has fulfilled this to us their children, having raised up Jesus; as it is also written in the second psalm, *Thou* art my Son: this day have *I* begotten thee.
World English Bible (WEB)
that God has fulfilled the same to us, their children, in that he raised up Jesus. As it is also written in the second psalm, ‘You are my Son. Today I have become your father.’
Young’s Literal Translation (YLT)
God hath in full completed this to us their children, having raised up Jesus, as also in the second Psalm it hath been written, My Son thou art — I to-day have begotten thee.
அப்போஸ்தலர் Acts 13:33
இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.
God hath fulfilled the same unto us their children, in that he hath raised up Jesus again; as it is also written in the second psalm, Thou art my Son, this day have I begotten thee.
ὅτι | hoti | OH-tee | |
God | ταύτην | tautēn | TAF-tane |
hath fulfilled | ὁ | ho | oh |
the same | θεὸς | theos | thay-OSE |
unto us | ἐκπεπλήρωκεν | ekpeplērōken | ake-pay-PLAY-roh-kane |
their | τοῖς | tois | toos |
τέκνοις | teknois | TAY-knoos | |
children, | αὐτῶν | autōn | af-TONE |
in that he hath raised up again; | ἡμῖν | hēmin | ay-MEEN |
Jesus | ἀναστήσας | anastēsas | ah-na-STAY-sahs |
as | Ἰησοῦν | iēsoun | ee-ay-SOON |
it is also | ὡς | hōs | ose |
written | καὶ | kai | kay |
in | ἐν | en | ane |
the | τῷ | tō | toh |
second | ψαλμῷ | psalmō | psahl-MOH |
τῷ | tō | toh | |
psalm, | δευτέρῳ | deuterō | thayf-TAY-roh |
Thou | γέγραπται | gegraptai | GAY-gra-ptay |
art | Υἱός | huios | yoo-OSE |
my | μου | mou | moo |
Son, | εἶ | ei | ee |
this day | σύ | sy | syoo |
have I | ἐγὼ | egō | ay-GOH |
begotten | σήμερον | sēmeron | SAY-may-rone |
thee. | γεγέννηκά | gegennēka | gay-GANE-nay-KA |
σε | se | say |
அப்போஸ்தலர் 24:15 ஆங்கிலத்தில்
Tags நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டிருக்கிறது போல நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்
அப்போஸ்தலர் 24:15 Concordance அப்போஸ்தலர் 24:15 Interlinear அப்போஸ்தலர் 24:15 Image
முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 24