Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 9:19

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » தானியேல் » தானியேல் 9 » தானியேல் 9:19 in Tamil

தானியேல் 9:19
ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும்; என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்; உம்முடைய நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக்கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே என்றேன்.


தானியேல் 9:19 ஆங்கிலத்தில்

aanndavarae Kaelum, Aanndavarae Manniyum, Aanndavarae Kavaniyum; En Thaevanae, Ummutaiya Nimiththamaaka Athaith Thaamathiyaamal Seyyum; Ummutaiya Nakaraththukkum Ummutaiya Janaththukkum Ummutaiya Naamam Tharikkappattirukkirathae Enten.


Tags ஆண்டவரே கேளும் ஆண்டவரே மன்னியும் ஆண்டவரே கவனியும் என் தேவனே உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும் உம்முடைய நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக்கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே என்றேன்
தானியேல் 9:19 Concordance தானியேல் 9:19 Interlinear தானியேல் 9:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 9