Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபேசியர் 3:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபேசியர் எபேசியர் 3 எபேசியர் 3:12

எபேசியர் 3:12
அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே அவரிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
அவர்மேல் உள்ள விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடு தேவனிடம் சேரும் பாக்கியமும் உண்டாயிருக்கிறது.

Tamil Easy Reading Version
கிறிஸ்துவால் நாம் தைரியத்தோடும் முழு விசுவாசத்தோடும் தேவன் முன் வந்து சேரமுடியும். நாம் இவற்றை கிறிஸ்து மீதுள்ள விசுவாசத்தால் செய்ய முடியும்.

திருவிவிலியம்
கிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாகக் கடவுளை உறுதியான நம்பிக்கையோடு அணுகும் உரிமையும் துணிவும் நமக்குக் கிடைத்துள்ளது.

Ephesians 3:11Ephesians 3Ephesians 3:13

King James Version (KJV)
In whom we have boldness and access with confidence by the faith of him.

American Standard Version (ASV)
in whom we have boldness and access in confidence through our faith in him.

Bible in Basic English (BBE)
By whom we come near to God without fear through faith in him.

Darby English Bible (DBY)
in whom we have boldness and access in confidence by the faith of him.

World English Bible (WEB)
in whom we have boldness and access in confidence through our faith in him.

Young’s Literal Translation (YLT)
in whom we have the freedom and the access in confidence through the faith of him,

எபேசியர் Ephesians 3:12
அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே அவரிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது.
In whom we have boldness and access with confidence by the faith of him.

ἐνenane
oh
ἔχομενechomenA-hoh-mane
τὴνtēntane
παῤῥησίανparrhēsianpahr-ray-SEE-an
καὶkaikay
τὴνtēntane
προσαγωγὴνprosagōgēnprose-ah-goh-GANE
ἐνenane
πεποιθήσειpepoithēseipay-poo-THAY-see
διὰdiathee-AH
τῆςtēstase
πίστεωςpisteōsPEE-stay-ose
αὐτοῦautouaf-TOO

இணை வசனம்

Ephesians 2:18
அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்.

Hebrews 4:14
வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.

John 14:6
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

Romans 5:2
அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.

Hebrews 10:19
ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,

2 Corinthians 3:4
நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாய் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம்.


Tags அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே அவரிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது
எபேசியர் 3:12 Concordance எபேசியர் 3:12 Interlinear எபேசியர் 3:12 Image