Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 9:30

எஸ்தர் 9:30 தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 9

எஸ்தர் 9:30
யூதனாகிய மொர்தெகாயும், ராஜாத்தியாகிய எஸ்தரும் யூதருக்கு உறுதிப்பாடுபண்ணினதும், அவர்கள்தானே உபவாசத்தோடும் அலறுதலோடும் ஆசரிப்போம் என்று தங்கள்மேலும் தங்கள் சந்ததியார்மேலும் கடனாக நியமித்துக்கொண்டதுமான, பூரீம் என்னப்பட்ட இந்த நாட்கள் அவைகளின் சரியான காலங்களில் ஆசரிக்கப்படும் காரியத்தை உறுதியாக்க,


எஸ்தர் 9:30 ஆங்கிலத்தில்

yoothanaakiya Morthekaayum, Raajaaththiyaakiya Estharum Yootharukku Uruthippaadupannnninathum, Avarkalthaanae Upavaasaththodum Alaruthalodum Aasarippom Entu Thangalmaelum Thangal Santhathiyaarmaelum Kadanaaka Niyamiththukkonndathumaana, Pooreem Ennappatta Intha Naatkal Avaikalin Sariyaana Kaalangalil Aasarikkappadum Kaariyaththai Uruthiyaakka,


Tags யூதனாகிய மொர்தெகாயும் ராஜாத்தியாகிய எஸ்தரும் யூதருக்கு உறுதிப்பாடுபண்ணினதும் அவர்கள்தானே உபவாசத்தோடும் அலறுதலோடும் ஆசரிப்போம் என்று தங்கள்மேலும் தங்கள் சந்ததியார்மேலும் கடனாக நியமித்துக்கொண்டதுமான பூரீம் என்னப்பட்ட இந்த நாட்கள் அவைகளின் சரியான காலங்களில் ஆசரிக்கப்படும் காரியத்தை உறுதியாக்க
எஸ்தர் 9:30 Concordance எஸ்தர் 9:30 Interlinear எஸ்தர் 9:30 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்தர் 9