Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 16:16

Exodus 16:16 in Tamil தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 16

யாத்திராகமம் 16:16
கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் புசிக்கும் அளவுக்குத் தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்கக்கடவீர்கள்; உங்களிலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்தின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளக்கடவன் என்றான்.


யாத்திராகமம் 16:16 ஆங்கிலத்தில்

karththar Kattalaiyidukirathu Ennavental, Avaravar Pusikkum Alavukkuth Thakkathaaka Athil Eduththuch Serkkakkadaveerkal; Ungalilulla Aaththumaakkalin Ilakkaththinpati, Avanavan Than Than Koodaaraththil Irukkiravarkalukkaaka Thalaikku Oru Omar Alavu Eduththukkollakkadavan Entan.


Tags கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால் அவரவர் புசிக்கும் அளவுக்குத் தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்கக்கடவீர்கள் உங்களிலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்தின்படி அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளக்கடவன் என்றான்
யாத்திராகமம் 16:16 Concordance யாத்திராகமம் 16:16 Interlinear யாத்திராகமம் 16:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 16