Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 28:25

எசேக்கியேல் 28:25 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 28

எசேக்கியேல் 28:25
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டுவந்து, அவர்களால் ஜாதிகளின் கண்களுக்குமுன்பாகப் பரிசுத்தரென்று விளங்கும்போது, அவர்கள் என் தாசனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தங்களுடைய தேசத்திலே குடியிருப்பார்கள்.


எசேக்கியேல் 28:25 ஆங்கிலத்தில்

karththaraakiya Aanndavar Sollukirathu Ennavental, Naan Isravael Vamsaththaarai Avarkal Sitharatikkappattirukkira Janangalidaththilirunthu Serththukkonnduvanthu, Avarkalaal Jaathikalin Kannkalukkumunpaakap Parisuththarentu Vilangumpothu, Avarkal En Thaasanaakiya Yaakkopukku Naan Koduththa Thangalutaiya Thaesaththilae Kutiyiruppaarkal.


Tags கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டுவந்து அவர்களால் ஜாதிகளின் கண்களுக்குமுன்பாகப் பரிசுத்தரென்று விளங்கும்போது அவர்கள் என் தாசனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தங்களுடைய தேசத்திலே குடியிருப்பார்கள்
எசேக்கியேல் 28:25 Concordance எசேக்கியேல் 28:25 Interlinear எசேக்கியேல் 28:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 28