Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 32:2

Ezekiel 32:2 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 32

எசேக்கியேல் 32:2
மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஜாதிகளுக்குள்ளே நீ பாலசிங்கத்துக்கு ஒப்பானவன்; நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து உன் நதிகளில் எழும்பி, உன் கால்களால் தண்ணீர்களைக் கலக்கி அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய்.


எசேக்கியேல் 32:2 ஆங்கிலத்தில்

manupuththiranae, Nee Ekipthin Raajaavaakiya Paarvonaikkuriththup Pulampi, Avanotae Sollavaenntiyathu Ennavental: Jaathikalukkullae Nee Paalasingaththukku Oppaanavan; Nee Perunthannnneerkalil Muthalaiyaippol Irunthu Un Nathikalil Elumpi, Un Kaalkalaal Thannnneerkalaik Kalakki Avaikalin Aarukalaik Kulappivittay.


Tags மனுபுத்திரனே நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி அவனோடே சொல்லவேண்டியது என்னவென்றால் ஜாதிகளுக்குள்ளே நீ பாலசிங்கத்துக்கு ஒப்பானவன் நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து உன் நதிகளில் எழும்பி உன் கால்களால் தண்ணீர்களைக் கலக்கி அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய்
எசேக்கியேல் 32:2 Concordance எசேக்கியேல் 32:2 Interlinear எசேக்கியேல் 32:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 32