Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 10:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 10 ஆதியாகமம் 10:11

ஆதியாகமம் 10:11
அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகோபோத் பட்டணத்தையும், காலாகையும்,

Tamil Indian Revised Version
அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும்,

Tamil Easy Reading Version
நிம்ரோத் அசீரியாவுக்குப் போனான், அங்கு நினிவே, ரெகொபோத், காலாகு, ரெசேன் ஆகிய நகரங்களைக் கட்டினான்.

திருவிவிலியம்
அந்நாட்டிலிருந்து அசீரியா நாட்டுக்குச் சென்று, அங்கே நினிவே, இரகபோத்து, ஈர், காலாகு ஆகிய நகரங்களை அமைத்தான்.

Genesis 10:10Genesis 10Genesis 10:12

King James Version (KJV)
Out of that land went forth Asshur, and builded Nineveh, and the city Rehoboth, and Calah,

American Standard Version (ASV)
Out of that land he went forth into Assyria, and builded Nineveh, and Rehoboth-ir, and Calah,

Bible in Basic English (BBE)
From that land he went out into Assyria, building Nineveh with its wide streets and Calah,

Darby English Bible (DBY)
From that land went out Asshur, and built Nineveh, and Rehoboth-Ir, and Calah,

Webster’s Bible (WBT)
Out of that land went forth Ashur, and built Nineveh, and the city Rehoboth, and Calah,

World English Bible (WEB)
Out of that land he went forth into Assyria, and built Nineveh, Rehoboth Ir, Calah,

Young’s Literal Translation (YLT)
from that land he hath gone out to Asshur, and buildeth Nineveh, even the broad places of the city, and Calah,

ஆதியாகமம் Genesis 10:11
அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகோபோத் பட்டணத்தையும், காலாகையும்,
Out of that land went forth Asshur, and builded Nineveh, and the city Rehoboth, and Calah,

מִןminmeen
הָאָ֥רֶץhāʾāreṣha-AH-rets
הַהִ֖ואhahiwha-HEEV
יָצָ֣אyāṣāʾya-TSA
אַשּׁ֑וּרʾaššûrAH-shoor
וַיִּ֙בֶן֙wayyibenva-YEE-VEN
אֶתʾetet
נִ֣ינְוֵ֔הnînĕwēNEE-neh-VAY
וְאֶתwĕʾetveh-ET
רְחֹבֹ֥תrĕḥōbōtreh-hoh-VOTE
עִ֖ירʿîreer
וְאֶתwĕʾetveh-ET
כָּֽלַח׃kālaḥKA-lahk

இணை வசனம்

Micah 5:6
இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார்.

Nahum 1:1
நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம்.

Jonah 1:2
நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.

Psalm 83:8
அசீரியரும் அவர்களோடேகூடக் கலந்து, லோத்தின் புத்திரருக்குப் புயபலமானார்கள். (சேலா.)

Zephaniah 2:13
அவர் தமது கையை வடதேசத்துக்கு விரோதமாய் நீட்டி, அசீரியாவை அழித்து, நினிவேயைப் பாழும் வனாந்தரத்துக்கொத்த வறட்சியுமான ஸ்தலமாக்குவார்.

Nahum 3:7
அப்பொழுது உன்னைக் காண்கிறவனெல்லாம் நினிவே பாழாய்ப்போயிற்று, அதற்காகப் புலம்புகிறவர்கள் யார்? ஆறுதல் சொல்லுகிறவர்களை உனக்கு எங்கே தேடுவேனென்று சொல்லி உன்னைவிட்டோடிப்போவான்.

Nahum 2:8
நினிவே பூர்வகாலமுதல் தண்ணீர்த் தடாகம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும், திரும்பிப்பார்க்கிறவன் இல்லை.

Jonah 3:1
இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்:

Hosea 14:3
அசீரியா எங்களை இரட்சிப்பதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் கிரியையைப்பார்த்து: நீங்கள் எங்கள் தேவர்களென்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள்.

Ezekiel 32:22
அங்கே அசூரும் அவனுடைய எல்லாக்கூட்டத்தாரும் கிடக்கிறார்கள்; அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவர்கள் எல்லாரும் பட்டயத்தால் வெட்டுண்டு விழுந்தார்கள்தானே.

Ezekiel 27:23
ஆரான், கன்னே, ஏதேன் என்னும் பட்டணத்தாரும், சேபாவின் வியாபாரிகளும் அசீரியரும் கில்மாத் பட்டணத்தாரும் உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்.

Isaiah 37:37
அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டுத் திரும்பிப்போய், நினிவேயில் இருந்துவிட்டான்.

Ezra 4:2
அவர்கள் செருபாபேலிடத்துக்கும் தலைவரான பிதாக்களிடத்துக்கும் வந்து; உங்களோடேகூட நாங்களும் கட்டுவோம்; உங்களைப்போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம்; இவ்விடத்துக்கு எங்களை வரப்பண்ணின அசீரியாவின் ராஜாவாகிய எசரத்தோன் நாட்கள் முதற்கொண்டு அவருக்கு நாங்களும் பலியிட்டுவருகிறோமென்று அவர்களோடே சொன்னார்கள்.

2 Kings 19:36
அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டு, திரும்பிப் போய் நினிவேயில் இருந்துவிட்டான்.

Numbers 24:24
சித்தீமின் கரைதுறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் சிறுமைப் படுத்தி, ஏபேரையும் வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான் என்றான்.

Numbers 24:22
ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்; அசூர் உன்னைச் சிறைபிடித்துக் கொண்டுபோக எத்தனைநாள் செல்லும் என்றான்.


Tags அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய் நினிவேயையும் ரெகோபோத் பட்டணத்தையும் காலாகையும்
ஆதியாகமம் 10:11 Concordance ஆதியாகமம் 10:11 Interlinear ஆதியாகமம் 10:11 Image