Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 23:13

ஆதியாகமம் 23:13 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 23

ஆதியாகமம் 23:13
தேசத்து ஜனங்கள் கேட்க, எப்பெரோனை நோக்கி: கொடுக்க உமக்கு மனதானால் என் வார்த்தையைக் கேளும்; நிலத்தின் விலையைத் தருகிறேன்; என் கையில் அதை வாங்கிக்கொள்ளும்; அப்பொழுது என்னிடத்திலிருக்கிற பிரேதத்தை அவ்விடத்தில் அடக்கம் பண்ணுவேன் என்றான்.


ஆதியாகமம் 23:13 ஆங்கிலத்தில்

thaesaththu Janangal Kaetka, Epperonai Nnokki: Kodukka Umakku Manathaanaal En Vaarththaiyaik Kaelum; Nilaththin Vilaiyaith Tharukiraen; En Kaiyil Athai Vaangikkollum; Appoluthu Ennidaththilirukkira Piraethaththai Avvidaththil Adakkam Pannnuvaen Entan.


Tags தேசத்து ஜனங்கள் கேட்க எப்பெரோனை நோக்கி கொடுக்க உமக்கு மனதானால் என் வார்த்தையைக் கேளும் நிலத்தின் விலையைத் தருகிறேன் என் கையில் அதை வாங்கிக்கொள்ளும் அப்பொழுது என்னிடத்திலிருக்கிற பிரேதத்தை அவ்விடத்தில் அடக்கம் பண்ணுவேன் என்றான்
ஆதியாகமம் 23:13 Concordance ஆதியாகமம் 23:13 Interlinear ஆதியாகமம் 23:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 23