Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 6:11

ஆதியாகமம் 6:11 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 6

ஆதியாகமம் 6:11
பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.

Tamil Indian Revised Version
பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாக இருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.

Tamil Easy Reading Version
தேவன் பூமியைப் பார்த்தார். அது மனிதர்களால் கெடுக்கப்பட்டிருப்பதை அறிந்தார். எங்கும் வன்முறை பரவியிருந்தது. ஜனங்கள் பாவிகளாகவும், கொடூரமானவர்களாகவும் மாறியிருந்தனர். அவர்கள் பூமியில் தம் வாழ்க்கையையும் கெடுத்திருந்தனர்.

Thiru Viviliam
அப்பொழுது கடவுள் முன்னிலையில் மண்ணுலகு சீர்கெட்டிருந்தது, பூவுலகு வன்முறையால் நிறைந்திருந்தது.

ஆதியாகமம் 6:10ஆதியாகமம் 6ஆதியாகமம் 6:12

King James Version (KJV)
The earth also was corrupt before God, and the earth was filled with violence.

American Standard Version (ASV)
And the earth was corrupt before God, and the earth was filled with violence.

Bible in Basic English (BBE)
And the earth was evil in God’s eyes and full of violent ways.

Darby English Bible (DBY)
And the earth was corrupt before God, and the earth was full of violence.

Webster’s Bible (WBT)
The earth also was corrupt before God; and the earth was filled with violence.

World English Bible (WEB)
The earth was corrupt before God, and the earth was filled with violence.

Young’s Literal Translation (YLT)
And the earth is corrupt before God, and the earth is filled `with’ violence.

ஆதியாகமம் Genesis 6:11
பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.
The earth also was corrupt before God, and the earth was filled with violence.

The
earth
וַתִּשָּׁחֵ֥תwattiššāḥētva-tee-sha-HATE
also
was
corrupt
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
God,
הָֽאֱלֹהִ֑יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
earth
the
and
וַתִּמָּלֵ֥אwattimmālēʾva-tee-ma-LAY
was
filled
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
with
violence.
חָמָֽס׃ḥāmāsha-MAHS

ஆதியாகமம் 6:11 ஆங்கிலத்தில்

poomiyaanathu Thaevanukku Munpaakach Seerkettathaayirunthathu; Poomi Kodumaiyinaal Nirainthirunthathu.


Tags பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது
ஆதியாகமம் 6:11 Concordance ஆதியாகமம் 6:11 Interlinear ஆதியாகமம் 6:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 6