Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 9:23

Genesis 9:23 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 9

ஆதியாகமம் 9:23
அப்பொழுது சேமும் யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக் கொண்டு, பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள்; அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால், தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை.


ஆதியாகமம் 9:23 ஆங்கிலத்தில்

appoluthu Semum Yaappaeththum Oru Vasthiraththai Eduththuth Thangal Iruvarutaiya Tholmaelum Pottuk Konndu, Pinnittu Vanthu, Thangal Thakappanutaiya Nirvaanaththai Mootinaarkal; Avarkal Ethirmukamaayp Pokaathapatiyinaal, Thangal Thakappanutaiya Nirvaanaththaik Kaanavillai.


Tags அப்பொழுது சேமும் யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக் கொண்டு பின்னிட்டு வந்து தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள் அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால் தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை
ஆதியாகமம் 9:23 Concordance ஆதியாகமம் 9:23 Interlinear ஆதியாகமம் 9:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 9