எபிரெயர் 9:25
பிரதான ஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை.
Tamil Indian Revised Version
பிரதான ஆசாரியன் மற்றவர்களுடைய இரத்தத்தோடு ஒவ்வொரு வருடமும் பரிசுத்த இடத்திற்குள் நுழைவதுபோல, அவர் அநேகமுறை தம்மைப் பலியிடுவதற்காக நுழையவில்லை.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு ஆண்டும் தனக்குச் சொந்தமற்ற இரத்தத்தோடு பிரதான ஆசாரியன் மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் செல்ல வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் கிறிஸ்து தன்னையே வழங்கிக்கொள்ள வேண்டியதில்லை.
Thiru Viviliam
தலைமைக்குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை.
King James Version (KJV)
Nor yet that he should offer himself often, as the high priest entereth into the holy place every year with blood of others;
American Standard Version (ASV)
nor yet that he should offer himself often, as the high priest entereth into the holy place year by year with blood not his own;
Bible in Basic English (BBE)
And he did not have to make an offering of himself again and again, as the high priest goes into the holy place every year with blood which is not his;
Darby English Bible (DBY)
nor in order that he should offer himself often, as the high priest enters into the holy places every year with blood not his own;
World English Bible (WEB)
nor yet that he should offer himself often, as the high priest enters into the holy place year by year with blood not his own,
Young’s Literal Translation (YLT)
nor that he may many times offer himself, even as the chief priest doth enter into the holy places every year with blood of others;
எபிரெயர் Hebrews 9:25
பிரதான ஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை.
Nor yet that he should offer himself often, as the high priest entereth into the holy place every year with blood of others;
Nor yet | οὐδ᾽ | oud | ooth |
that | ἵνα | hina | EE-na |
offer should he | πολλάκις | pollakis | pole-LA-kees |
himself | προσφέρῃ | prospherē | prose-FAY-ray |
often, | ἑαυτόν | heauton | ay-af-TONE |
as | ὥσπερ | hōsper | OH-spare |
the high | ὁ | ho | oh |
priest | ἀρχιερεὺς | archiereus | ar-hee-ay-RAYFS |
entereth | εἰσέρχεται | eiserchetai | ees-ARE-hay-tay |
into | εἰς | eis | ees |
the | τὰ | ta | ta |
holy place | ἅγια | hagia | A-gee-ah |
every | κατ' | kat | kaht |
year | ἐνιαυτὸν | eniauton | ane-ee-af-TONE |
with | ἐν | en | ane |
blood | αἵματι | haimati | AY-ma-tee |
of others; | ἀλλοτρίῳ | allotriō | al-loh-TREE-oh |
எபிரெயர் 9:25 ஆங்கிலத்தில்
Tags பிரதான ஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை
எபிரெயர் 9:25 Concordance எபிரெயர் 9:25 Interlinear எபிரெயர் 9:25 Image
முழு அதிகாரம் வாசிக்க : எபிரெயர் 9