Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 13:8

Isaiah 13:8 தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 13

ஏசாயா 13:8
அவர்கள் திகிலடைவார்கள்; வேதனைகளும் வாதைகளும் அவர்களைப் பிடிக்கும்; பிள்ளைபெறுகிறவளைப்போல வேதனைப்படுவார்கள்; ஒருவரையொருவர் பிரமித்துப்பார்ப்பார்கள்; அவர்கள் முகங்கள் நெருப்பான முகங்களாயிருக்கும்.


ஏசாயா 13:8 ஆங்கிலத்தில்

avarkal Thikilataivaarkal; Vaethanaikalum Vaathaikalum Avarkalaip Pitikkum; Pillaiperukiravalaippola Vaethanaippaduvaarkal; Oruvaraiyoruvar Piramiththuppaarppaarkal; Avarkal Mukangal Neruppaana Mukangalaayirukkum.


Tags அவர்கள் திகிலடைவார்கள் வேதனைகளும் வாதைகளும் அவர்களைப் பிடிக்கும் பிள்ளைபெறுகிறவளைப்போல வேதனைப்படுவார்கள் ஒருவரையொருவர் பிரமித்துப்பார்ப்பார்கள் அவர்கள் முகங்கள் நெருப்பான முகங்களாயிருக்கும்
ஏசாயா 13:8 Concordance ஏசாயா 13:8 Interlinear ஏசாயா 13:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 13