Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 54:17

ஏசாயா 54:17 தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 54

ஏசாயா 54:17
உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்.

Tamil Indian Revised Version
உனக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காமல்போகும்; உனக்கு விரோதமாக நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் உரிமையும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்.

Tamil Easy Reading Version
“ஜனங்கள் உனக்கு எதிராகப் போரிட ஆயுதங்களைச் செய்வார்கள். ஆனால், அந்த ஆயுதங்கள் உங்களைத் தோற்கடிக்காது. சிலர் உங்களுக்கு எதிராகச் சிலவற்றை சொல்வார்கள். ஆனால் ஒவ்வொரு மனிதனும் உனக்கு எதிராகப் பேசும்போது அது தவறு என்று காட்டப்படும்.” கர்த்தர் கூறுகிறார், “கர்த்தருடைய ஊழியர்கள் எதைப் பெறுவார்கள்? என்னிடமிருந்து வரும் நியாயமான நன்மை மட்டும் பெறுவார்கள்.”

Thiru Viviliam
⁽உன்னைத் தாக்குமாறு உருவாக்கப்பட்ட␢ எந்தப் போர்க்கருவியும் நிலைத்திராது.␢ உன்மேல் குற்றஞ்சாட்டித்␢ தீர்ப்புச் சொல்ல எழும்␢ எந்த நாவையும் நீ அடக்கிவிடுவாய்;␢ இவையே ஆண்டவரின் ஊழியர்களது␢ உரிமைச்சொத்தும்,␢ நான் அவர்களுக்கு அளிக்கும்␢ வெற்றியுமாய் இருக்கின்றன,␢ என்கிறார் ஆண்டவர்.⁾

ஏசாயா 54:16ஏசாயா 54

King James Version (KJV)
No weapon that is formed against thee shall prosper; and every tongue that shall rise against thee in judgment thou shalt condemn. This is the heritage of the servants of the LORD, and their righteousness is of me, saith the LORD.

American Standard Version (ASV)
No weapon that is formed against thee shall prosper; and every tongue that shall rise against thee in judgment thou shalt condemn. This is the heritage of the servants of Jehovah, and their righteousness which is of me, saith Jehovah.

Bible in Basic English (BBE)
No instrument of war which is formed against you will be of any use; and every tongue which says evil against you will be judged false. This is the heritage of the servants of the Lord, and their righteousness comes from me, says the Lord.

Darby English Bible (DBY)
No weapon that is prepared against thee shall prosper; and every tongue that riseth against thee in judgment, thou shalt condemn. This is the inheritance of the servants of Jehovah; and their righteousness is of me, saith Jehovah.

World English Bible (WEB)
No weapon that is formed against you shall prosper; and every tongue that shall rise against you in judgment you shall condemn. This is the heritage of the servants of Yahweh, and their righteousness which is of me, says Yahweh.

Young’s Literal Translation (YLT)
No weapon formed against thee prospereth, And every tongue rising against thee, In judgment thou condemnest. This `is’ the inheritance of the servants of Jehovah, And their righteousness from me, an affirmation of Jehovah!

ஏசாயா Isaiah 54:17
உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்.
No weapon that is formed against thee shall prosper; and every tongue that shall rise against thee in judgment thou shalt condemn. This is the heritage of the servants of the LORD, and their righteousness is of me, saith the LORD.

No
כָּלkālkahl

כְּלִ֞יkĕlîkeh-LEE
weapon
יוּצַ֤רyûṣaryoo-TSAHR
formed
is
that
עָלַ֙יִךְ֙ʿālayikah-LA-yeek
against
לֹ֣אlōʾloh
thee
shall
prosper;
יִצְלָ֔חyiṣlāḥyeets-LAHK
every
and
וְכָלwĕkālveh-HAHL
tongue
לָשׁ֛וֹןlāšônla-SHONE
that
shall
rise
תָּֽקוּםtāqûmTA-koom
against
אִתָּ֥ךְʾittākee-TAHK
thee
in
judgment
לַמִּשְׁפָּ֖טlammišpāṭla-meesh-PAHT
condemn.
shalt
thou
תַּרְשִׁ֑יעִיtaršîʿîtahr-SHEE-ee
This
זֹ֡אתzōtzote
is
the
heritage
נַחֲלַת֩naḥălatna-huh-LAHT
of
the
servants
עַבְדֵ֨יʿabdêav-DAY
Lord,
the
of
יְהוָ֧הyĕhwâyeh-VA
and
their
righteousness
וְצִדְקָתָ֛םwĕṣidqātāmveh-tseed-ka-TAHM
saith
me,
of
is
מֵאִתִּ֖יmēʾittîmay-ee-TEE
the
Lord.
נְאֻםnĕʾumneh-OOM
יְהוָֽה׃yĕhwâyeh-VA

ஏசாயா 54:17 ஆங்கிலத்தில்

unakku Virothamaay Uruvaakkappadum Entha Aayuthamum Vaaykkaathaepom; Unakku Virothamaay Niyaayaththil Elumpum Entha Naavaiyum Nee Kuttappaduththuvaay; Ithu Karththarutaiya Ooliyakkaararin Suthantharamum Ennaalunndaana Avarkalutaiya Neethiyumaayirukkirathentu Karththar Solkiraar.


Tags உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய் இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்
ஏசாயா 54:17 Concordance ஏசாயா 54:17 Interlinear ஏசாயா 54:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 54