Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 57:8

Isaiah 57:8 தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 57

ஏசாயா 57:8
கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக உன் ஞாபகக்குறியை வைக்கிறாய்; நீ என்னைவிட்டுப்போய் மற்றவர்களுக்கு உன்னை வெளிப்படுத்தினாய்; ஏறிப்போய் உன் மஞ்சத்தை அகலமாக்கி, அவர்களோடே உடன்படிக்கைபண்ணினாய்; அவர்களுடைய மஞ்சத்தைக் காண்கிற எல்லா இடத்திலும் அதை நேசிக்கிறாய்.


ஏசாயா 57:8 ஆங்கிலத்தில்

kathavukalukkum Nilaikalukkum Pinnaaka Un Njaapakakkuriyai Vaikkiraay; Nee Ennaivittuppoy Mattavarkalukku Unnai Velippaduththinaay; Aerippoy Un Manjaththai Akalamaakki, Avarkalotae Udanpatikkaipannnninaay; Avarkalutaiya Manjaththaik Kaannkira Ellaa Idaththilum Athai Naesikkiraay.


Tags கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக உன் ஞாபகக்குறியை வைக்கிறாய் நீ என்னைவிட்டுப்போய் மற்றவர்களுக்கு உன்னை வெளிப்படுத்தினாய் ஏறிப்போய் உன் மஞ்சத்தை அகலமாக்கி அவர்களோடே உடன்படிக்கைபண்ணினாய் அவர்களுடைய மஞ்சத்தைக் காண்கிற எல்லா இடத்திலும் அதை நேசிக்கிறாய்
ஏசாயா 57:8 Concordance ஏசாயா 57:8 Interlinear ஏசாயா 57:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 57