ஏசாயா 63:16
தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும் எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது பூர்வகாலமுதல் உம்முடைய நாமம்.
ஏசாயா 63:16 ஆங்கிலத்தில்
thaevareer Engal Pithaavaayirukkireer; Aapirakaam Engalai Ariyaan, Isravaelukku Naangal Ariyappattavarkalumalla; Karththaavae, Neer Engal Pithaavum Engal Meetparumaayirukkireer; Ithu Poorvakaalamuthal Ummutaiya Naamam.
Tags தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர் ஆபிரகாம் எங்களை அறியான் இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல கர்த்தாவே நீர் எங்கள் பிதாவும் எங்கள் மீட்பருமாயிருக்கிறீர் இது பூர்வகாலமுதல் உம்முடைய நாமம்
ஏசாயா 63:16 Concordance ஏசாயா 63:16 Interlinear ஏசாயா 63:16 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 63