Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 22:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 22 எரேமியா 22:10

எரேமியா 22:10
மரித்தவனுக்காக அழவேண்டாம், அவனுக்காகப் பரிதபிக்கவும்வேண்டாம், சிறைப்பட்டுப்போனவனுக்காகவே அழுங்கள்; அவன் இனித் திரும்பவருவதுமில்லை, ஜநந பூமியைக் காண்பதுமில்லை.

Tamil Indian Revised Version
இறந்தவனுக்காக அழவேண்டாம், அவனுக்காகப் பரிதாபப்படவும் வேண்டாம், சிறைப்பட்டுப்போனவனுக்காகவே அழுங்கள்; அவன் இனித் திரும்பிவருவதுமில்லை, தன் பிறந்த பூமியைக் காண்பதுமில்லை.

Tamil Easy Reading Version
மரித்துப்போன அரசனுக்காக அழவேண்டாம். அவனுக்காக அழவேண்டாம். ஆனால் இந்த இடத்தை விட்டு விலக வேண்டிய அரசனுக்காகக் கடினமாக அழுங்கள். அவனுக்காக அழுங்கள். ஏனென்றால், அவன் மீண்டும் வரமாட்டான். தன் தாய்நாட்டை ஒருபோதும் மீண்டும் பார்க்கமாட்டான்.

திருவிவிலியம்
⁽இறந்தவனைக் குறித்து␢ அழ வேண்டாம்;␢ அவனுக்காகப் புலம்ப வேண்டாம்;␢ சென்றுவிட்டவனுக்காகக்␢ கதறி அழுங்கள்;␢ ஏனெனில் அவன் இனி␢ திரும்பிவரப் போவதில்லை;␢ தான் பிறந்த நாட்டைப்␢ பார்க்கப் போவதில்லை.⁾⒫

Title
யோவாகாஸ் ராஜாவிற்கு எதிரான நியாயத்தீர்ப்பு

Other Title
யோவகாசுக்கு எதிராக

Jeremiah 22:9Jeremiah 22Jeremiah 22:11

King James Version (KJV)
Weep ye not for the dead, neither bemoan him: but weep sore for him that goeth away: for he shall return no more, nor see his native country.

American Standard Version (ASV)
Weep ye not for the dead, neither bemoan him; but weep sore for him that goeth away; for he shall return no more, nor see his native country.

Bible in Basic English (BBE)
Let there be no weeping for the dead, and make no songs of grief for him: but make bitter weeping for him who has gone away, for he will never come back or see again the country of his birth.

Darby English Bible (DBY)
Weep not for the dead, neither bemoan him; [but] weep sore for him that goeth away, for he shall return no more, nor see his native country.

World English Bible (WEB)
Don’t you weep for the dead, neither bemoan him; but weep sore for him who goes away; for he shall return no more, nor see his native country.

Young’s Literal Translation (YLT)
Ye do not weep for the dead, nor bemoan for him, Weep ye sore for the traveller, For he doth not return again, Nor hath he seen the land of his birth.

எரேமியா Jeremiah 22:10
மரித்தவனுக்காக அழவேண்டாம், அவனுக்காகப் பரிதபிக்கவும்வேண்டாம், சிறைப்பட்டுப்போனவனுக்காகவே அழுங்கள்; அவன் இனித் திரும்பவருவதுமில்லை, ஜநந பூமியைக் காண்பதுமில்லை.
Weep ye not for the dead, neither bemoan him: but weep sore for him that goeth away: for he shall return no more, nor see his native country.

אַלʾalal
תִּבְכּ֣וּtibkûteev-KOO
לְמֵ֔תlĕmētleh-MATE
וְאַלwĕʾalveh-AL
תָּנֻ֖דוּtānudûta-NOO-doo
ל֑וֹloh
בְּכ֤וּbĕkûbeh-HOO
בָכוֹ֙bākôva-HOH
לַֽהֹלֵ֔ךְlahōlēkla-hoh-LAKE
כִּ֣יkee
לֹ֤אlōʾloh
יָשׁוּב֙yāšûbya-SHOOV
ע֔וֹדʿôdode
וְרָאָ֖הwĕrāʾâveh-ra-AH
אֶתʾetet
אֶ֥רֶץʾereṣEH-rets
מוֹלַדְתּֽוֹ׃môladtômoh-lahd-TOH

இணை வசனம்

Ecclesiastes 4:2
ஆதலால் இன்னும் உயிரோடிருந்து பிழைக்கிறவர்களைப்பார்க்கிலும் முன்னமே காலஞ்சென்று செத்தவனையே பாக்கியவான்கள் என்றேன்.

Isaiah 57:1
நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.

Lamentations 4:9
பசியினால் கொலையுண்டவர்களைப் பார்க்கிலும் பட்டயத்தால் கொலையுண்டவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள்; அவர்கள் வயலின் வரத்தில்லாமையால் குத்துண்டு, கரைந்துபோகிறார்கள்.

Jeremiah 22:11
தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்துக்கு வந்து, அரசாண்டு, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் குமாரனாகிய சல்லூமைக்குறித்து: அவன் இனி இங்கே திரும்ப வராமல்,

Luke 23:28
இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.

Ezekiel 19:3
தன் குட்டிகளில் ஒன்று வளர்ந்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனுஷரைப் பட்சித்தது.

Jeremiah 22:18
ஆகையால், கர்த்தர் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக்குறித்து: ஐயோ! என் சகோதரனே, ஐயோ! சகோதரியே என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ! ஆண்டவனே, ஐயோ! அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை.

2 Chronicles 35:23
வில்வீரர் யோசியா ராஜாவின்மேல் அம்பெய்தார்கள்; அப்பொழுது ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: என்னை அப்புறம் கொண்டுபோங்கள், எனக்குக் கொடிய காயம்பட்டது என்றான்.

2 Kings 23:30
மரணமடைந்த அவனை அவனுடைய ஊழியக்காரர் ரதத்தின்மேல் ஏற்றி, மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அவனை அவன் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; அப்பொழுது தேசத்தின் ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து, அவனை அபிஷேகம்பண்ணி, அவன் தகப்பன் ஸ்தானத்தில் அவனை ராஜாவாக்கினார்கள்.

2 Kings 22:20
ஆகையால், இதோ, நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேர்த்துக் கொள்ளுவேன்; நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்வாய்; நான் இந்த ஸ்தலத்தின்மேல் வரப்பண்ணும் சகல பொல்லாப்பையும் உன் கண்கள் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதைச் சொல்லுங்கள் என்றாள்; இந்த மறு உத்தரவை அவர்கள் போய் ராஜாவுக்குச் சொன்னார்கள்.


Tags மரித்தவனுக்காக அழவேண்டாம் அவனுக்காகப் பரிதபிக்கவும்வேண்டாம் சிறைப்பட்டுப்போனவனுக்காகவே அழுங்கள் அவன் இனித் திரும்பவருவதுமில்லை ஜநந பூமியைக் காண்பதுமில்லை
எரேமியா 22:10 Concordance எரேமியா 22:10 Interlinear எரேமியா 22:10 Image