Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 42:17

Jeremiah 42:17 in Tamil தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 42

எரேமியா 42:17
எகிப்திலே தங்கவேண்டுமென்று அவ்விடத்துக்குத் தங்கள் முகங்களைத் திருப்பின எல்லா மனுஷருக்கும் என்ன சம்பவிக்குமென்றால், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவார்கள்; நான் அவர்கள்மேல் வரப்பண்ணும் தீங்கினாலே அவர்களில் மீதியாகிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


எரேமியா 42:17 ஆங்கிலத்தில்

ekipthilae Thangavaenndumentu Avvidaththukkuth Thangal Mukangalaith Thiruppina Ellaa Manusharukkum Enna Sampavikkumental, Pattayaththaalum, Panjaththaalum, KollaiNnoyaalum Saavaarkal; Naan Avarkalmael Varappannnum Theenginaalae Avarkalil Meethiyaakiravarkalum Thappukiravarkalumillai Entu Isravaelin Thaevanaakiya Senaikalin Karththar Sollukiraar.


Tags எகிப்திலே தங்கவேண்டுமென்று அவ்விடத்துக்குத் தங்கள் முகங்களைத் திருப்பின எல்லா மனுஷருக்கும் என்ன சம்பவிக்குமென்றால் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் சாவார்கள் நான் அவர்கள்மேல் வரப்பண்ணும் தீங்கினாலே அவர்களில் மீதியாகிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 42:17 Concordance எரேமியா 42:17 Interlinear எரேமியா 42:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 42