Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 52:7

Jeremiah 52:7 தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 52

எரேமியா 52:7
நகரத்தின் மதில் இடிக்கப்பட்டது; அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ஓடி, ராஜாவுடைய தோட்டத்தின் வழியே இரண்டு மதில்களுக்கும் நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டு, வயல்வெளியின் வழியே போய்விட்டார்கள்.

Tamil Indian Revised Version
நகரத்தின் மதில் இடிக்கப்பட்டது; அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கும்போது, போர்வீரர்கள் எல்லோரும் இரவுநேரத்தில் ஓடி, ராஜாவின் தோட்டத்தின் வழியே இரண்டு மதில்களுக்கும் நடுவிலுள்ள வழியாக நகரத்திலிருந்து புறப்பட்டு, வயல்வெளியின் வழியே போய்விட்டார்கள்.

Tamil Easy Reading Version
அந்த நாளில் பாபிலோனின் படை எருசலேமிற்குள் நுழைந்தது. எருசலேமிலுள்ள வீரர்கள் வெளியே ஓடினார்கள். அவர்கள் இரவில் நகரைவிட்டு ஓடினார்கள். இரண்டு சுவர்களுக்கு இடையில் உள்ள வாசல் வழியாக அவர்கள் போனார்கள். அந்த வாசல் அரசனின் தோட்டத்திற்கு அருகில் இருந்தது. பாபிலோனின் படை நகரை முற்றுகையிட்டிருந்தபோதிலும் எருசலேம் வீரர்கள் மேலும் ஓடிக்கொண்டிருந்தனர். அவர்கள் வனாந்தரத்தின் வழியாக ஓடிப்போனார்கள்.

Thiru Viviliam
அப்பொழுது நகர மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது. போர்வீரர் அனைவரும் அரசப் பூங்காவின் இரு மதில்களுக்கிடையே அமைந்த வாயில் வழியாக இரவோடு இரவாய் நகரைவிட்டு வெளியேறி, அராபாவை நோக்கித் தப்பியோடினர். கல்தேயரோ நகரைச் சுற்றி முற்றுகையிட்டவண்ணம் இருந்தனர்.

எரேமியா 52:6எரேமியா 52எரேமியா 52:8

King James Version (KJV)
Then the city was broken up, and all the men of war fled, and went forth out of the city by night by the way of the gate between the two walls, which was by the king’s garden; (now the Chaldeans were by the city round about:) and they went by the way of the plain.

American Standard Version (ASV)
Then a breach was made in the city, and all the men of war fled, and went forth out of the city by night by the way of the gate between the two walls, which was by the king’s garden; (now the Chaldeans were against the city round about;) and they went toward the Arabah.

Bible in Basic English (BBE)
Then an opening was made in the wall of the town, and all the men of war went in flight out of the town by night through the doorway between the two walls which was by the king’s garden; (now the Chaldaeans were stationed round the town:) and they went by the way of the Arabah.

Darby English Bible (DBY)
And the city was broken into: and all the men of war fled, and went forth out of the city by night, by the way of the gate between the two walls, which was by the king’s garden (now the Chaldeans were near the city round about); and they went the way toward the plain.

World English Bible (WEB)
Then a breach was made in the city, and all the men of war fled, and went forth out of the city by night by the way of the gate between the two walls, which was by the king’s garden; (now the Chaldeans were against the city round about;) and they went toward the Arabah.

Young’s Literal Translation (YLT)
then is the city broken up, and all the men of war flee, and go forth from the city by night, the way of the gate between the two walls, that `is’ by the king’s garden — and the Chaldeans `are’ by the city round about — and they go the way of the plain.

எரேமியா Jeremiah 52:7
நகரத்தின் மதில் இடிக்கப்பட்டது; அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ஓடி, ராஜாவுடைய தோட்டத்தின் வழியே இரண்டு மதில்களுக்கும் நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டு, வயல்வெளியின் வழியே போய்விட்டார்கள்.
Then the city was broken up, and all the men of war fled, and went forth out of the city by night by the way of the gate between the two walls, which was by the king's garden; (now the Chaldeans were by the city round about:) and they went by the way of the plain.

Then
the
city
וַתִּבָּקַ֣עwattibbāqaʿva-tee-ba-KA
was
broken
up,
הָעִ֗ירhāʿîrha-EER
all
and
וְכָלwĕkālveh-HAHL
the
men
אַנְשֵׁ֣יʾanšêan-SHAY
of
war
הַמִּלְחָמָ֡הhammilḥāmâha-meel-ha-MA
fled,
יִבְרְחוּ֩yibrĕḥûyeev-reh-HOO
forth
went
and
וַיֵּצְא֨וּwayyēṣĕʾûva-yay-tseh-OO
out
of
the
city
מֵהָעִ֜ירmēhāʿîrmay-ha-EER
night
by
לַ֗יְלָהlaylâLA-la
by
the
way
דֶּ֜רֶךְderekDEH-rek
of
the
gate
שַׁ֤עַרšaʿarSHA-ar
between
בֵּיןbênbane
the
two
walls,
הַחֹמֹתַ֙יִם֙haḥōmōtayimha-hoh-moh-TA-YEEM
which
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
was
by
עַלʿalal
king's
the
גַּ֣ןganɡahn
garden;
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
(now
the
Chaldeans
וְכַשְׂדִּ֥יםwĕkaśdîmveh-hahs-DEEM
by
were
עַלʿalal
the
city
הָעִ֖ירhāʿîrha-EER
round
about:)
סָבִ֑יבsābîbsa-VEEV
went
they
and
וַיֵּלְכ֖וּwayyēlĕkûva-yay-leh-HOO
by
the
way
דֶּ֥רֶךְderekDEH-rek
of
the
plain.
הָעֲרָבָֽה׃hāʿărābâha-uh-ra-VA

எரேமியா 52:7 ஆங்கிலத்தில்

nakaraththin Mathil Itikkappattathu; Appoluthu Kalthaeyar Nakaraththaich Soolnthirukkaiyil, Yuththamanushar Ellaarum Iraaththirikaalaththil Oti, Raajaavutaiya Thottaththin Valiyae Iranndu Mathilkalukkum Naduvaana Vaasalaal Nakaraththilirunthu Purappattu, Vayalveliyin Valiyae Poyvittarkal.


Tags நகரத்தின் மதில் இடிக்கப்பட்டது அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில் யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ஓடி ராஜாவுடைய தோட்டத்தின் வழியே இரண்டு மதில்களுக்கும் நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டு வயல்வெளியின் வழியே போய்விட்டார்கள்
எரேமியா 52:7 Concordance எரேமியா 52:7 Interlinear எரேமியா 52:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 52