Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவேல் 2:6

யோவேல் 2:6 தமிழ் வேதாகமம் யோவேல் யோவேல் 2

யோவேல் 2:6
அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும்.

Tamil Indian Revised Version
அவைகளுக்கு முன்பாக மக்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும்.

Tamil Easy Reading Version
இந்தப் படைக்கு முன்னால் ஜனங்கள் அச்சத்தால் நடுங்குகிறார்கள். அவர்களின் முகங்கள் அச்சத்தால் வெளுத்தன.

Thiru Viviliam
⁽அவற்றின் முன்␢ மக்களினத்தார் நடுங்குவர்;␢ அச்சத்தால் எல்லாரின் முகமும்␢ வெளிறிப் போகும்.⁾

யோவேல் 2:5யோவேல் 2யோவேல் 2:7

King James Version (KJV)
Before their face the people shall be much pained: all faces shall gather blackness.

American Standard Version (ASV)
At their presence the peoples are in anguish; all faces are waxed pale.

Bible in Basic English (BBE)
At their coming the people are bent with pain: all faces become red together.

Darby English Bible (DBY)
Before them the peoples are in anguish: all faces turn pale.

World English Bible (WEB)
At their presence the peoples are in anguish. All faces have grown pale.

Young’s Literal Translation (YLT)
From its face pained are peoples, All faces have gathered paleness.

யோவேல் Joel 2:6
அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும்.
Before their face the people shall be much pained: all faces shall gather blackness.

Before
their
face
מִפָּנָ֖יוmippānāywmee-pa-NAV
the
people
יָחִ֣ילוּyāḥîlûya-HEE-loo
pained:
much
be
shall
עַמִּ֑יםʿammîmah-MEEM
all
כָּלkālkahl
faces
פָּנִ֖יםpānîmpa-NEEM
shall
gather
קִבְּצ֥וּqibbĕṣûkee-beh-TSOO
blackness.
פָארֽוּר׃pāʾrûrfa-ROOR

யோவேல் 2:6 ஆங்கிலத்தில்

avaikalukku Munpaaka Janangal Nadunguvaarkal; Ellaa Mukangalum Karukippokum.


Tags அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவார்கள் எல்லா முகங்களும் கருகிப்போகும்
யோவேல் 2:6 Concordance யோவேல் 2:6 Interlinear யோவேல் 2:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோவேல் 2