Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 12:48

யோவான் 12:48 தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 12

யோவான் 12:48
என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

Tamil Indian Revised Version
என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற ஒன்று இருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

Tamil Easy Reading Version
என்னை நம்ப மறுக்கிறவர்களையும் நான் சொல்பவற்றை ஏற்றுக்கொள்ளாதவர்களையும் நியாயந்தீர்க்க ஒரு நீதிபதி உண்டு. அதுதான் நான் சொன்ன உபதேசங்கள். அவை இறுதி நாளில் அவர்களை நியாயம்தீர்க்கும்.

Thiru Viviliam
என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவருக்குத் தீர்ப்பளிக்கும் ஒன்று உண்டு; என் வார்த்தையே அது. இறுதி நாளில் அவர்களுக்கு அது தண்டனைத் தீர்ப்பு அளிக்கும்.

யோவான் 12:47யோவான் 12யோவான் 12:49

King James Version (KJV)
He that rejecteth me, and receiveth not my words, hath one that judgeth him: the word that I have spoken, the same shall judge him in the last day.

American Standard Version (ASV)
He that rejecteth me, and receiveth not my sayings, hath one that judgeth him: the word that I spake, the same shall judge him in the last day.

Bible in Basic English (BBE)
He who puts me on one side and does not take my words to heart, is not without a judge: the word which I have said will be his judge on the last day.

Darby English Bible (DBY)
He that rejects me and does not receive my words, has him who judges him: the word which I have spoken, that shall judge him in the last day.

World English Bible (WEB)
He who rejects me, and doesn’t receive my sayings, has one who judges him. The word that I spoke, the same will judge him in the last day.

Young’s Literal Translation (YLT)
`He who is rejecting me, and not receiving my sayings, hath one who is judging him, the word that I spake, that will judge him in the last day,

யோவான் John 12:48
என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
He that rejecteth me, and receiveth not my words, hath one that judgeth him: the word that I have spoken, the same shall judge him in the last day.

He
hooh
that
rejecteth
ἀθετῶνathetōnah-thay-TONE
me,
ἐμὲemeay-MAY
and
καὶkaikay
receiveth
μὴmay
not
λαμβάνωνlambanōnlahm-VA-none
my
τὰtata
words,
ῥήματάrhēmataRAY-ma-TA
hath
μουmoumoo

ἔχειecheiA-hee
one
that
judgeth
τὸνtontone
him:
κρίνονταkrinontaKREE-none-ta
the
αὐτόν·autonaf-TONE
word
hooh
that
λόγοςlogosLOH-gose
I
have
spoken,
ὃνhonone
the
same
ἐλάλησαelalēsaay-LA-lay-sa
judge
shall
ἐκεῖνοςekeinosake-EE-nose
him
κρινεῖkrineikree-NEE
in
αὐτὸνautonaf-TONE
the
ἐνenane
last
τῇtay
day.
ἐσχάτῃeschatēay-SKA-tay
ἡμέρᾳhēmeraay-MAY-ra

யோவான் 12:48 ஆங்கிலத்தில்

ennaith Thalli En Vaarththaikalai Aettukkollaathavanai Niyaayantheerkkirathontirukkirathu; Naan Sonna Vasanamae Avanaik Kataisinaalil Niyaayantheerkkum.


Tags என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்
யோவான் 12:48 Concordance யோவான் 12:48 Interlinear யோவான் 12:48 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோவான் 12