Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 3:23

John 3:23 தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 3

யோவான் 3:23
சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.

Tamil Indian Revised Version
சாலிம் ஊருக்கு அருகாமையான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் அதிகமாக இருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்து வந்தான்; மக்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.

Tamil Easy Reading Version
யோவானும் அயினோனில் ஞானஸ்நானம் கொடுத்து வந்தான். அயினோன், சாலிம் அருகில் உள்ளது. அங்கே தண்ணீர் மிகுதியாக இருந்ததால் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான். மக்கள் அவனிடம் போய் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

Thiru Viviliam
யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில், அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.

யோவான் 3:22யோவான் 3யோவான் 3:24

King James Version (KJV)
And John also was baptizing in Aenon near to Salim, because there was much water there: and they came, and were baptized.

American Standard Version (ASV)
And John also was baptizing in Enon near to Salim, because there was much water there: and they came, and were baptized.

Bible in Basic English (BBE)
Now John was then giving baptism at Aenon near Salim, because there was much water there; and people came and were given baptism.

Darby English Bible (DBY)
And John also was baptising in Aenon, near Salim, because there was a great deal of water there; and they came to [him] and were baptised:

World English Bible (WEB)
John also was baptizing in Enon near Salim, because there was much water there. They came, and were baptized.

Young’s Literal Translation (YLT)
and John was also baptizing in Aenon, nigh to Salem, because there were many waters there, and they were coming and were being baptized —

யோவான் John 3:23
சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.
And John also was baptizing in Aenon near to Salim, because there was much water there: and they came, and were baptized.

And
ἦνēnane
John
δὲdethay
also
καὶkaikay
was
Ἰωάννηςiōannēsee-oh-AN-nase
baptizing
βαπτίζωνbaptizōnva-PTEE-zone
in
ἐνenane
Aenon
Αἰνὼνainōnay-NONE
near
ἐγγὺςengysayng-GYOOS
to

τοῦtoutoo
Salim,
Σαλείμsaleimsa-LEEM
because
ὅτιhotiOH-tee
there
was
ὕδαταhydataYOO-tha-ta
much
πολλὰpollapole-LA
water
ἦνēnane
there:
ἐκεῖekeiake-EE
and
καὶkaikay
they
came,
παρεγίνοντοpareginontopa-ray-GEE-none-toh
and
καὶkaikay
were
baptized.
ἐβαπτίζοντο·ebaptizontoay-va-PTEE-zone-toh

யோவான் 3:23 ஆங்கிலத்தில்

saalim Oorukkuch Sameepamaana Ayinon Ennum Idaththilae Thannnneer Mikuthiyaayirunthapatiyinaal, Yovaanum Angae Njaanasnaanangaொduththuvanthaan; Janangal Avanidaththil Vanthu Njaanasnaanam Pettaாrkal.


Tags சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால் யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான் ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்
யோவான் 3:23 Concordance யோவான் 3:23 Interlinear யோவான் 3:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோவான் 3